கேரள மாநிலம் கொச்சியில், பிறந்து 23 நாட்களே ஆன குழந்தையை பெற்றோர்களே மருத்துவமனையில் விட்டு விட்டு எஸ்கேப் ஆன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எதற்காக அப்படி செய்தார்கள் பார்க்கலாம் இந்த தொகுப்பில்
Viral Video Of Pregnant Women : ஒரு மருத்துவமனையில் பெண்களை பரிசோதிக்கும் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தாம்பரம் அருகே திருமணம் செய்து கொள்வதாக இளம்பெண்களிடம் ஆசை வார்த்தை கூறி தனிமையில் இருக்கும் வீடியோவை வைத்து மிரட்டிப் பணம் பறித்த பாஜக இளைஞர் அணிச் செயலாளர் லியாஸ் தமிழரசனை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதன் பின்னணியை இந்தத் தொகுப்பில் காணலாம்.
வேலூரில் ஓடும் ரயிலில் கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அந்த கர்ப்பிணிக்கு மேலும் ஒரு துயரம் நடந்துள்ளது. இந்த கொடூர சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
சென்னையில், குத்துச்சண்டை வீரரை ஓட ஓட வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலைவெறிச் செயலில் ஈடுபட்ட மர்ம கும்பல் அதை தடுக்க சென்ற நண்பரையும் சரமாரியாக வெட்டிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
நீலகிரியில் யானை தாக்கி உயிரிழந்ததாக கூறப்பட்ட நபர் நண்பர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக 13 பேரை போலீசார் கைது செய்துள்ள நிலையில் மேலும் இதில் சம்பந்தப்பட்டவர்கள் யாரேனும் இருக்கின்றனரா என தீவிரமாக விசாரித்து வருகின்றனர். என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
Youtuber Dhivya Kallachi Arrested : ஸ்ரீவில்லிபுத்தூரில் சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் 2 பெண்கள் உட்பட 4 பேர் கைது. இதன் முழு பின்னணி என்ன என்பதை இங்கு பார்ப்போம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.