இளம்பெண்ணுக்கு கத்திக்குத்து - பகீர் சம்பவம்!

பட்டப் பகலில் பெண்ணுக்கு கத்திக்குத்து! நடந்தது என்ன?

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில், பட்டப்பகலில் வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த பெண்ணை மர்ம நபர் ஒருவர் கத்தியால் கழுத்தில் வெட்டி விட்டு தப்பி ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

Trending News