Madurai Thiruparankundram | மதுரை திருப்பரங்குன்றத்தில் இந்து முன்னணி போராட்டம் அறிவித்துள்ளதை தொடர்ந்து இன்று, நாளை அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தில் வெற்றிமாறன் இணைந்துவிட்டார் என்ற தகவல் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் அது உண்மையா என்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அனுமதியின்றி வரவேற்பு நிகழ்ச்சி, தவெக தெற்கு மாவட்ட தலைவர் உட்பட தவெக நிர்வாகிகள் மீது ஐந்து வழக்குகளின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர்.
Nirmala Sitharaman | மத்திய பட்ஜெட் மூலம் 136 கோடி உழைக்கும் மக்களுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்டை நாமம் போட்டிருப்பதாக திமுக முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் காட்டமாக விமர்சித்துள்ளார்.
மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு திட்டங்கள் ஏதும் அறிவிக்கப்படவில்லை என எதிர்கட்சிகள் குற்றம்சாட்டிவரும் நிலையில், நாம் தமிழ் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மத்திய பட்ஜெட்டை காகிதங்களால் நிரம்பிய வெற்றுக்குப்பை என கடுமையாக விமர்ச்சித்துள்ளார்.
2025-2026 ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார், பட்ஜெட்டின் சாதக பாதகங்கள் குறித்து விவாத மன்றம் நிகழ்ச்சியில் விவாதிக்கப்பட்ட கருத்துகள்.
பெண்கள், இளைஞர்கள்,விவசாயிகளை உள்ளடங்கிய பட்ஜெட்டாக மத்திய பட்ஜெட் அமைந்துள்ளது என்று தென்னிந்தியத் தொழில் கூட்டமைப்பின் தலைவர் நந்தினி தெரிவித்துள்ளார்.
Budget 2025: இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் உள்ள நிறை, குறைகள் என்னென்ன என்பது குறித்து தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ஈரோடு இடைத்தேர்தல் காரணமாக அந்த பகுதிகளில் வரும் பிப்ரவரி 3, 4, 5 மற்றும் 8 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.