கடந்த வாரம் பிரபல youtubeர்களான திவ்யா கள்ளச்சி, கார்த்தி உள்ளிட்டவர்கள் சிறார்கள் வைத்து ஆபாச படம் எடுப்பதாக சித்ரா என்பவர் பரபரப்பான குற்றச்சாட்டு தெரிவித்து இருந்த நிலையில் இந்த வாரம் குற்றச்சாட்டு தெரிவித்த சித்ராவுடன் சேர்த்து, திவ்யா கள்ளச்சியும் அவரது கூட்டாளிகளும் குரூப்பாக கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றச்சாட்டு கூறியவரே கைதானதன் பின்னணி என்ன விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்களை என்ன பார்க்கலாம்
Actress Vinodhini Left MNM Party: கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகுவதாக பிரபல நடிகை வினோதினி நள்ளிரவில் நீண்ட பதிவு ஒன்றை போட்டுள்ளார்.
ஸ்ரீரங்கத்தில் பிரபல ரவுடி திலீப்பின் ஆதரவாளர் ரவுடி அன்பு கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அவ்வழக்கில் 6 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீலகிரியில் யானை தாக்கி உயிரிழந்ததாக கூறப்பட்ட நபர் நண்பர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக 13 பேரை போலீசார் கைது செய்துள்ள நிலையில் மேலும் இதில் சம்பந்தப்பட்டவர்கள் யாரேனும் இருக்கின்றனரா என தீவிரமாக விசாரித்து வருகின்றனர். என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
சீர்காழி அருகே மடவாமேடு மீனவ கிராமத்தில் 2 கிமீ தூரம் கடல் அரிப்பால் சவுக்கு மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. கடல் நீர் ஊருக்குள் புகும் அபாயம் உள்ளதால் கருங்கல் கொட்டி தடுப்பு சுவர் அமைக்க மீனவர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை!
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட சின்னங்களை வாக்குப்பதிவு இயந்திரத்தில் பொருத்தும் பணிகள் தொடங்கியுள்ளன.
சேலம் மாநகர் மாவட்டச் செயலாளராகக் கடந்த 10 ஆண்டுகளாக பொறுப்பில் இருந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலத்தை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அப்பொறுப்பிலிருந்து விடுவித்து உத்தரவிட்டுள்ளார்.
Youtuber Dhivya Kallachi Arrested : ஸ்ரீவில்லிபுத்தூரில் சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் 2 பெண்கள் உட்பட 4 பேர் கைது. இதன் முழு பின்னணி என்ன என்பதை இங்கு பார்ப்போம்.
சென்னையில், திமுக கொடி கட்டிய காரில் வந்து, பெண்களின் காரை வீடு வரை துரத்திச் சென்று, வாகனத்தை தாக்கியதுடன் கடுமையாக மிரட்டல் விடுத்து அட்டகாசத்தில் ஈடுபட்ட அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
நீலகிரி மாவட்டம் கட்டப்பட்டு வனச்சரகத்திற்கு உட்பட்ட ஒசட்டி பகுதியில் காலில் PVC குழாயுடன் சுற்றித்திரிந்த காட்டு எருமை; மயக்க ஊசி செலுத்தி PVC குழாயை அகற்றிய வனத்துறையினர்!
"பிரபலமானவர்களை அறிவாளிகள் என கலியுகம் ஏற்றுக்கொள்கிறது" என்று சென்னையில் நடைபெற்ற சின்மயா மிஷன் சனாதன சேவா சங்க விழாவில் ஆடிட்டர் குருமூர்த்தி பேசியுள்ளார்.
TABCEDCO Loans: சுய உதவிக்குழு மூலம் ஆண், பெண் இருவருக்கும் ரூ.1.25 லட்சம் வரை குறைந்த வட்டியில் கடன் கிடைக்கும். இதனை கடனை பெற விண்ணப்பிப்பது எப்படி, விதிமுறைகள் என்ன என்பதை இங்கு விரிவாக காணலாம்.
பராமரிப்பு பணிகள் காரணமாக பழனி மலைக்கோயிலுக்கு செல்வதற்கான ரோப் கார் சேவை நாளை ஜனவரி 30 ஒரு நாள் முழுவதும் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது என்று நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Chennai Latest News Updates: சென்னை ஈசிஆர் சாலையில் பெண்கள் சென்ற காரை, திமுக கொடி கட்டிய கார் ஒன்றில் இளைஞர்கள் துரத்தி சென்று வழிமறித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.