நாமக்கல் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு விசாரணையை மீண்டும் துவக்கியுள்ள நிலையில், வழக்கை போலீசார் சரியான முறையில் விசாரித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேசவ பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாகையில் இலவசமாக மளிகை பொருள் கொடுக்காததால், கடையின் உரிமையாளரை தாக்கிய, சாராய வியாபாரியால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.
கலைஞர் மகளிர் உரிமை தொகைக்கு முன்பு விண்ணப்பித்து அந்த விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட பெண்களுக்கு தற்போது மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
TN Milk Price Hike: தமிழ்நாட்டில் தனியார் நிறுவனம் அதன் பால் விலையை திடீரென உயர்த்தியிருப்பது பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதுகுறித்த முழு விவரத்தை இங்கு காணலாம்.
Railway Budget 2025: 2025-26 பட்ஜெட்டில் தமிழ்நாட்டின் ரயில்வே திட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதி குறித்து ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல் தெரிவித்துள்ளார்.
Tamilnadu Crime News: ராணிப்பேட்டை சிப்காட் காவல் நிலையம் மீது நேற்று நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் ஒருவரை போலீசார் சுட்டுபிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் தனது தந்தையின் பூர்வீக கிராமத்திற்கு வருகை தருவாரா என்று ஓட்டப்பிடராம் அருகே உள்ள கிராமத்து மக்கள் ஆவலோடு எதிர்பார்த்து உள்ளனர்.
Tamilaga Vetri Kazhagam: ஜாதி சார்ந்த உறவினர்களை மட்டும் அங்கீகரிப்பதாக தேனி மாவட்ட செயலாளர்கள் மீது தவெக மகளிர் அணியை சேர்ந்த பெண் ஒருவர் பரபரப்பாக வீடியோ வெளியிட்டு புகார் அளித்துள்ளார்.
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக தமிழகத்தில் நாளை சில இடங்களில் 5 மணி நேரம் முதல் 7 மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்படும் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது.
TN Budget 2025: மத்திய பட்ஜெட் வெளியாகியிருக்கும் நிலையில், அடுத்து தமிழ்நாடு பட்ஜெட் குறித்த எதிர்பார்ப்பு தமிழக மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்நிலையில், அமைச்சரவை கூட்டம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.