Kalaingar Magalir Urimai Thogai: மகளிர் உரிமை தொகைக்கு புதிதாக விண்ணப்பித்துள்ளவர்களுக்கு அடுத்த 3 மாதத்தில் ரூ. 1000 வழங்கப்படும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Tamil Nadu Assembly News: ஆளுநர் வரும்போது அவர் பேசுவதை எடுத்து வெட்டி, ஒட்டி வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டிருப்பது தெரியவந்தது என்றும் அனுமதி வழங்கப்படாதவர்களை எப்படி பேரவைக்குள் அனுமதிப்பது என்றும் சபாநாயகர் பேசி உள்ளார்.
Pongal Gift Package Scheme Latest News: ஜனவரி 8 முதல் 2 கோடியே 20 லட்சத்து 94,585 ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் செய்யப்படும். டோக்கன்கள் முக்கியம் மக்களே.
ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என்று பிரதமர் மோடி சந்திக்கும்போது சொல்லக்கூடிய திராணி தெம்பு தைரியம் ஏன் முதலமைச்சருக்கு இல்லை என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கேள்வி.
Pongal special bus | தமிழ்நாடு அரசு பொங்கல் சிறப்பு பேருந்து குறித்த அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இதுகுறித்த முழு விவரத்தையும் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
புத்தகங்களை, தமிழில் ஆடியோ வடிவில் வழங்கும் செயலி 'மேஜிக் 20 தமிழ்' நிறுவனம் Cultiv8 Incubator நிறுவனத்திடம் இருந்து அதன் அடுத்தக்கட்ட வளர்ச்சிக்காக முதலீட்டை பெற்றுள்ளது.
மயிலாடுதுறை அருகே விபத்தில் காயமுற்று ஆம்புலன்ஸில் ஏற்றி வரப்பட்ட இளைஞரின் தலை ஸ்ட்ரெக்சர் அடியில் சிக்கிக்கொண்டு சுமார் 1 மணி நேரம் போராட்டத்திற்கு பின்னர் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Pongal Special Gift Pack 2025: ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்புடன் ரூ.1000 ரொகக்த்திற்கான அறிவிப்பு வெளியாகாது என கூறப்படுகிறது.
மதுரை மாவட்டம் மேலூரில், டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்கும் முடிவை முழுமையாக கைவிட வலியுறுத்தி 'Ban Tungsten' என்ற பதாகைகளை கையில் ஏந்தியபடி நடுரோட்டில் அமர்ந்து போராட்டம் செய்த விவசாயிகள். கட்டுக்கடங்காத கூட்டத்தை கட்டுப்படுத்த திரளாக வந்த போலீசார்; மதுரையில் உச்சகட்ட பரபரப்பு நிலவி வருகிறது.
HMPV Virus In Tamil Nadu: தமிழ்நாட்டில் ஏற்பட்ட HMPV வைரஸ் பாதிப்பு குறித்தும், இந்த வைரஸ் குறித்தும் தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.
நாங்கள் ஆர்ப்பாட்டம் செய்தால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும், தி.மு.க நீங்கள் ஆர்ப்பாட்டம் செய்தால் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படுமா? இங்கு என்ன ஆட்சியை நடந்து கொண்டு இருக்கிறது? கேட்டால் ஆளுநர் பிரிவினைவாதத்தை தூண்டுகிறார் என்று கூறுகிறீர்கள் - தமிழிசை சௌந்தர்ராஜன்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.