சாலையில் தடியுடன் ரகளை செய்த நபர்!

சாலையில் தடியுடன் ரகளை செய்த நபர்: வாகன ஓட்டிகள் அச்சம்

உளுந்தூர்பேட்டை அருகே பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் மிகுந்த பகுதியில், உருட்டுக்கட்டையுடன் சுற்றித் திரியும் நபரால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

Trending News