MK Stalin warning | மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொள்ளுமாறு மத்திய அரசு பிளாக்மெயில் செய்தால் தமிழர்களின் தனிக்குணத்தையும் டெல்லி பார்க்க வேண்டியிருக்கும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் எச்சரிக்கை.
Anbil Mahesh | மும்மொழிக்கொள்கையை ஏற்க மத்திய அரசு கட்டாயப்படுத்துவது தமிழ்நாட்டில் இன்னோர் மொழிப்போரை தூண்டுவது போல் இருக்கிறது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரித்துள்ளார்.
சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் நகைகள், மற்றும் விளைவு உயர்ந்த பொருட்கள் தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது இதில் என்னென்ன நகைகள் சொத்துக்கள் உள்ளன என்ற முழு விவரத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
வடமாநிலங்களில் இருந்து ரயில் மூலம் படுஜோராக தமிழகத்திற்குள் சர்வ சாதாரணமாக கஞ்சா கடத்தி வரப்படும் செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்
Tamil Nadu Farmers News: வரும் 2025-26 ஆம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் தொடர்பாக இயற்கை வேளாண்மை கூட்டமைப்பினர் தமிழக அரசுக்கு பரிந்துரைகள் வழங்கியுள்ளது.
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து தங்க, வெள்ளி, வைரம் நகைகளை தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கும் பணி தொடங்கியது.
தமிழகத்தில் விதிகளை மீறி அமெரிக்கன் இண்டர்நேஷனல் பள்ளி ஒன்று இயங்கிவருவதாகவும் அங்கு ஆண்டுக்கு இருபது இலட்ச ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுவதாகவும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் வசீகரன் தெரிவித்திருக்கிறார்.
பத்ம பூஷன் விருது பெற்றவர்களை கவுரவிக்கும் வகையில் கவர்னர் ஆர்.என்.ரவி பாராட்டு விழாவில் நடிகர் அஜித் கலந்து கொள்வாரா என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
Tamil Nadu Government Mobile App | போதைப் பொருள் விற்பனை குறித்து ரகசியமாக புகார் அளிக்க தமிழ்நாடு அரசு மொபைல் செயலியை அறிமுகம் செய்துள்ளது. புகார் அளித்தவரின் ரகசியம் காக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Mayiladuthurai | மயிலாடுதுறையில் சாராய வியாபாரத்தை தட்டிக் கேட்ட இரண்டு இளைஞர்களை சாராய வியாபாரிகள் படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவில் இணைய விரும்பும் ஓ.பன்னீர்செல்வம் சிறிது காலம் அமைதியாக இருக்க வேண்டும் எனவும், வழக்கு உள்ளிட்ட எந்தவித இடையூறும் ஏற்படுத்த கூடாது என்றும் மதுரை கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், திருப்பரங்குன்றம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார்.
தேனியில், காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கைகளில் தாலி, மாற்று மாலைகளுடன் வைகை அணை பூங்காவிற்கு வந்த இந்து முன்னணி அமைப்பினரால் பரபரப்பு.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.