திருவள்ளூரில் போக்சோவில் இருவர் கைது

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை - இருவர் போக்சோவில் கைது!

திருவள்ளூரில் 2 சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு செய்த  இரண்டு நபர்களை போலீஸார் போக்சோ வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

Trending News