பிரம்மாண்டமாக உருவாகும் குத்தம்பாக்கம் பேருந்து நிலையம்: கிளாம்பாக்கத்தை விஞ்சுமா?
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தைப் போல பூந்தமல்லி அடுத்த திருமழிசை பகுதியில் உருவாகி வரும் பிரம்மாண்டமான ‘குத்தம்பாக்கம்’ பேருந்து நிலையப் பணிகள் முடியும் தறுவாயில் உள்ளன. என்னென்ன ஸ்பெஷல், என்னென்ன வசதிகள் என்பது குறித்து இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.!