அரசு மருத்துவமனையில் இப்படியா? டென்ஷன் ஆன கஞ்சா கருப்பு..!

போரூரில் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாததால் நோயாளிகள் கடும் அவதி அடைந்தனர். அப்போது சிகிச்சை வந்திருந்த பிரபல நடிகர் கஞ்சா கருப்பும் மக்களோடு சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். என்ன நடந்தது என்பதை காணலாம்.

Trending News