Mercury - Venus In Pisces: சிறந்த அதிர்ஷ்ட ராசிகள் இந்த யோகத்தின் கீழ் செல்வந்தர்களாக மாறுகிறார்கள். இந்த யோகம் வழியாக அவர்கள் தங்களின் வாழ்க்கையைப் புதுப்பித்து, ஆரோக்கியமான மற்றும் வளமான வாழ்கையை அனுபவிக்கின்றனர். லட்சுமி நாராயண யோகத்தின் பலனாக, பண்பாட்டு முன்னேற்றம், தொழிலில் வெற்றி, மன அமைதியான வாழ்க்கை ஆகியவை அவர்களது வாழ்க்கையில் பெரிதும் பரவுகின்றன.
Planet Transit in March 2025: கிரகப் பெயர்ச்சிகளைப் பொறுத்தவரை மார்ச் மாதம் மிகவும் முக்கியமானதாக இருக்கும். மார்ச் மாதம் நடக்கும் கிரகப் பெயர்ச்சியால் மிதுனம், கும்பம் உள்ளிட்ட 5 ராசிக்காரர்களுக்கு பல நன்மைகளும், தொழிலில் புதிய முன்னேற்றமும் உண்டாகும்.
End Of February Lucky Zodiac Signs: பிப்ரவரி மாதம் குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கப்போகிறது. இவர்கள் வாழ்க்கையில் சந்தித்த பல பிரச்சனைகள் ஒட்டுமொத்தமாகத் தீரும். இந்த 3 ராசிகள் தங்கள் வாழ்க்கையில் நிதி சிக்கல், மனக்குழப்பம், குடும்பப் பிரச்சனை மற்றும் தீராத நோய்கள் உள்ளிட்ட அனைத்தும் சுபமாக மாறும்.
Ketu Transit 2025: கேது சிம்மம் ராசிக்குள் நுழைகிறார். இதனால் சில ராசிகளுக்கு மட்டும் சுப நிகழ்வுகள் மற்றும் நன்மைகள் நடக்கும். இதனுடன் உங்கள் வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகளும் தீர்க்கப்படும். உடலத்தில் ஆரோக்கியம் பெறுவீர்கள்.
சூரியப் பெயர்ச்சி 2025: ஜோதிடத்தில், சூரியன் கிரகங்களின் ராஜா என்று அழைக்கப்படுகிறது. சூரியன் தனது ராசியை மாற்றும் போதெல்லாம், புதிய தமிழ் மாதம் பிறக்கிறது. அதோடு, மாதத்திற்கு இடையில், நட்சத்திர பெயர்ச்சியும் நடைபெறும்.
Bhudhan Udhayam: புதன் கிரகம் புத்தி, வணிகம், கல்வி மற்றும் தகவல் தொடர்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறது. புதனின் அருள் இருந்தால், ஒருவர் தனது கடின உழைப்பாலும், முயற்சியாலும் தொழில், கல்வியில் முன்னேற்றம் அடைகிறார்.
Weekly Horoscope: பிப்ரவரி 17ம் தேதியுடன் துவங்கும் வாரத்தில், சில ராசிகளுக்கு, எதிர்பாராத வகையில் பணம் வர கிடைப்பது போன்ற பல சாதகமான பலன்களைத் தரும் என்றும், அதே சமயம் சில ராசிகள் சிறிது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.
Raja Yoga Occurs 5 Zodiac Signs: கேது ராசி மாற்றத்தால் குறிப்பிட்ட 5 ராசிக்காரர்களுக்கு மட்டும் கூடுதலான நன்மைகள் அடைய போகின்றன. அவர்கள் தங்கள் வாழ்க்கையில் பெரும் முன்னேற்றம் பெறுவார்கள் மற்றும் நிதி பிரச்சனை தீரும். நிதி வருவாய் அதிகரிக்கும் மேலும் பல நன்மைகள் நடக்கும் என்று வேத ஜோதிடத்தில் கூறப்படுகிறது.
Rahu Ketu Transit 2025: சர்ப்ப கிரகங்களான ராகு-கேது எப்போதும் எதிர் திசையில், அதாவது வக்ர நிலையில் தான் நகர்கின்றனர். இந்நிலையில், 2025ம் ஆண்டு ராகு நடைபெற உள்ள ராகு - கேது பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட பலன்களை அள்ளிக் கொடுப்பதாக இருக்கும்.
Maha Shivaratri 2025 : மகாசிவராத்திரி அன்று கும்ப ராசியில் அபூர்வ கிரக சேர்க்கை நடைபெறுகிறது. கிரகங்களின் ராஜாவான சூரியன், கிரகங்களின் ராணியான சந்திரன், கிரகங்களின் இளவரசன் புதன் மற்றும் நீதிக்கடவுள் சனி ஆகிய இந்த நான்கு கிரகங்களும் ஒரே ராசியில் சஞ்சரிக்கும்.
Weekly Horoscope: பிப்ரவரி 10ம் தேதியுடன் துவங்கும் வாரத்தில், சில ராசிகளுக்கு, பண வரவு கிடைப்பதுடன் சாதகமான பலன்களைத் தரும் என்றும், அதே சமயம் சில ராசிகள் கவனமாக இருக்க வேண்டும் எனவும் ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.
கும்ப ராசியில் உருவாகும் திரிகிரக யோகத்தினால், சில ராசிகளுக்கு வேலையில், வாழ்க்கையில், தொழிலில் பொன்னான வாய்ப்புகள் கிடைக்கும் என்றிம், இடனால் வருமானம் பெருகி, பொருளாதார நிலை மேம்படும் எனவும் ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.
Saturn Sun conjunction: மாசி மாத பிறப்பில், சூரிய பெயர்ச்சியின் போது ஏற்படும் கும்ப ராசியில் ஏற்படும் சனி சூரிய பகவான் சேர்க்கை சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம், பண வரவு, நிம்மதி, சந்தோஷம் என அனைத்தும் ஏற்படும் என ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.
February 2025 Rasipalan: பிப்ரவரி மாதம், குரு பகவானின் வக்ர நிவர்த்தியுடன், சில கிரக நிலைகளில் ஏற்படும் மாற்றங்களால் பல ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பானதாக இருக்கும் என ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.
Saturn Transit 2025: மீனத்தில் 2025 மார்ச் மாதத்தில் ஒரு அரிய நிகழ்வு நடக்க உள்ளது. மீனத்தில் 6 கிரகங்கள் ஒன்று சேர இருக்கின்றன. இது பல சுப, அசுப யோகங்களை உருவாக்கும். இவற்றில் மிக முக்கிய நிகழ்வாக சனி பெயர்ச்சியும் இருக்கும்.
Guru Vakra Nivarthi: நவ கிரகங்களில் சுப கிரகமாக உள்ள குரு பகவான், தனம், குடும்பம், வாக்கு, பூர்வ புண்ணிய ஸ்தானம் ஆகியவற்றுக்கு காரகராக இருக்கிறார். நம் அன்றாட வாழ்க்கையில் முக்கியத்துவம் பெற்ற குரு வரும் பிப்ரவரி 4ம் தேதி வக்ர நிவர்த்தி அடைகிறார். இதன் மூலம் பலன் பெறும் ராசிகளை அறிந்து கொள்ளலாம்.
சூரியன் மகர ராசியில் நுழைந்து பூசம் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் நிலையில் சூரியன் மற்றும் குரு பகவான் ஒன்பது மற்றும் ஐந்தாம் இடத்தில் சஞ்சரிக்க உள்ளனர். இதனால் சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு, மகர சங்கராந்தி அன்று அரிய நவபஞ்சம் யோகம் உருவாகிறது.
Makara Sankaranti 2025: பொங்கல் தினமான, மகர சங்கராந்தி அன்று சூரியனின் சஞ்சாரம் 4 ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். அவர்களின் வாழ்வின் பொன்னான காலம் பொங்கல் நாளில் தொடங்கும்.
வாழ்க்கையில் செல்வம் நிறைந்திருக்க, பணத்தட்டுப்பாடு என்பதே இல்லாத நிலை நீடிக்க, மகாலட்சுமியின் அருள் பரிபூரணமாக தேவை என்பதோடு, செல்வத்திற்கு அதிபதியாக கருதப்படும் குபேரரின் அருளும் தேவை என்று கூறுவார்கள்.
Planet Transits: கிரகங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களுடைய ராசியை மாற்றும் என்று ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. கிரகங்களின் பெயர்ச்சியின் போது பல்வேறு யோகங்கள் உண்டாகும். இவை பலவித சுப பலன்களை அள்ளிக் கொடுக்கக் கூடியவை.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.