Bhudhan Udhayam: புதன் கிரகம் புத்தி, வணிகம், கல்வி மற்றும் தகவல் தொடர்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறது. புதனின் அருள் இருந்தால், ஒருவர் தனது கடின உழைப்பாலும், முயற்சியாலும் தொழில், கல்வியில் முன்னேற்றம் அடைகிறார்.
Budhan Rahu Yuti: மீனத்தில் புதன் மற்றும் ராகு இணையும் சூழலில், இந்த 3 ராசிகளுக்கு பெரிய அதிர்ஷ்டம் காத்திருக்கிறது எனலாம். அந்த 3 ராசிகள் யார் யார் என்பதை இங்கு காணலாம்.
Vipreet Rajyoga: 50 ஆண்டுகளுக்கு பின் கும்பத்தில் புதன், சனி பகவான், சூரிய பகவான் இணைவதால், விபரீத ராஜயோகம் உண்டாகும். இதனால், இந்த மூன்று ராசிகளுக்கு பொன்னான காலம் பிறக்கும்.
Budhan Peyarchi Palangal: இன்று புதன் பெயர்ச்சி நடக்கவுள்ளது. இதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் சில ராசிகளில் இதனால் அனுகூலமான நன்மைகள் ஏற்படும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Mercury Sun Conjunction: கும்ப ராசியில் நாளை மறுநாள் (பிப். 12) புதன் கிரகம் மற்றும் சூரியன் ஆகியவை இணைய இருப்பதால், இந்த 4 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் உண்டாகும்.
Budhan Peyarchi Palangal: பிப்ரவரி 11 ஆம் தேதி கும்ப ராசியில் புதன் பெயர்ச்சி நடக்கவுள்ளது. இதனால் அதிக நன்மைகள் யாருக்கு? புதன் பெயர்ச்சி ராசிபலனை இங்கே காணலாம்.
பிப்ரவரி மாதத்தில் புதன் கும்ப ராசிக்குள் நுழைகிறார். இதனால் குறிப்பிட்ட இந்த மூன்று ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட பலன்கள் கிடைக்கும் என்று ஜோதிடத்தில் கூறப்படுகிறது.
Budhan Peyarchi Palangal: ஜனவரி மாதம் பல பெரிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடக்கவுள்ளன. புதனின் இரு பெயர்ச்சிகள் இந்த மாதத்தில் உள்ளன. ஜனவரி 4 ஆம் தேதி புதன் தனுசு ராசியில் பெயர்ச்சி ஆனார். மீண்டும் அவர் ஜனவரி 24 ஆம் தேதி மகர ராசியில் பெயர்ச்சி ஆவார்.
புதன் வக்ர நிவர்த்தி: பிரபஞ்சத்தில் புதன் பகவான் சூரிய கடவுளின் மிக அருகில் உள்ள கிரகம். அறிவாற்றலை அள்ளித் தரும் புதன், மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியும் ஆவார். இந்நிலையில், புதனினின் வக்ர நிவர்த்தி, 2025 புத்தாண்டில் எந்த எந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம்.
Venus Mercury Conjunction: புதன் மற்றும் சுக்கிரன் இணைவதால் வரும் டிச. 13ஆம் தேதி லாப திருஷ்டி யோகம் உண்டாகும். இதனால் இந்த நான்கு ராசிகளின் பணி வாழ்க்கையிலும், பொருளாதாரத்திலும் பெரும் முன்னேற்றம் ஏற்படும்.
Budhan Peyarchi Palangal: புதன் பகவான் பிரபஞ்சத்தில் சூரிய கடவுளின் மிக அருகில் உள்ள கிரகம். அறிவாற்றலை அள்ளித் தரும் புதன், மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதி. 2024, நவம்பர் 26ம் தேதியன்று காலை 7.39 மணிக்கு விருச்சிக ராசியில் பெயர்ச்சி ஆகும் நிலையில், சில ராசிகள் மிகவும் பாதிக்கப்படுவார்கள் என்கின்றன ஜோதிடர்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.