New Year Horoscope: சில குறிப்பிட்ட ராசிகளுக்கு இந்த ஆண்டு பல வித நல்ல பலன்களை அள்ளிக்கொடுக்கவுள்ளது. அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Sarvartha Siddhi Yoga 2023: கேது கிரகத்தை தெய்வமாகக் கொண்ட அஸ்வினி நட்சத்திரத்துடன் புத்தாண்டு தொடங்குகிறது. அன்று, அமிர்த யோகம் மற்றும் சர்வார்த்த சித்தி யோகம் உருவாகிறது
Lucky Zodiacs of 2023: புத்தாண்டு, அதாவது 2023 ஆம் ஆண்டு தொடங்க இன்னும் சில நாட்களே உள்ளன. புத்தாண்டு பிறக்கும்போது பொதுவாக அனைவருக்கும் பல வித எதிர்பார்ப்புகள் இருக்கும். இந்த முறையும் 2023 ஆம் ஆண்டு தங்களுக்கு எந்த விதமான நல்ல பலன்களை கொண்டுவரவுள்ளது என்பதை அறிந்துகொள்ள அனைவரும் ஆர்வமாக உள்ளனர். ஜோதிடர்களின் கூற்றுப்படி, 2023 ஆம் ஆண்டு சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும்.
Horoscope December 2022: பல கிரகங்கள் மற்றும் ராசிகள் டிசம்பர் மாதத்தில் தங்கள் ராசியை மாற்ற உள்ளனர். அதன்படி மேஷம் முதல் மீனம் வரை எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Lucky Zodiacs of December: டிசம்பர் 2022 -ல் 3 முக்கிய கிரகங்களின் ராசிகள் மாறவுள்ளன. இந்த கிரகங்களின் சஞ்சாரம் அனைத்து 12 ராசிகளிலும் சுப மற்றும் அசுப விளைவுகளை ஏற்படுத்தும். பொதுவாகவே அனைத்து கிரகங்களின் ராசி மாற்றங்களும் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். டிசம்பர் மாதம் ஏற்படவுள்ள ராசி மாற்றங்களால் அனைத்து கிரகங்களிலும் தாக்கம் இருக்கும் என்றாலும், 3 ராசிக்காரர்களுக்கு இது அதிகப்படியான பலன்களை அள்ளிக்கொடுக்கும்.
Lucky Zodiacs of 2023: 2023 ஆம் ஆண்டு சில ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும். இவர்களுக்கு 2023 ஆம் ஆண்டில் சொந்த வீட்டிற்கான கனவு நனவாக்கும்.
New Year Horoscope: இந்த ஆண்டு கிரகங்கள் மற்றும் ராசிகளின் சுப நிலை காரணமாக சில ராசிக்காரர்களுக்கு தொழில் முன்னேற்றம் மற்றும் பணப் பலன்கள் உண்டாகும். இந்த ராசிகளுக்கு 2023ல் பல வித அனுகூலமான செய்திகள் கிடைக்கும்.
Lucky Zodiacs of December: டிசம்பர் மாதம் ஏற்படவுள்ள ராசி மாற்றங்களால் அனைத்து கிரகங்களிலும் தாக்கம் இருக்கும் என்றாலும், 3 ராசிக்காரர்களுக்கு இது அதிகப்படியான பலன்களை அள்ளிக்கொடுக்கும்.
Planet Transits 2022: செவ்வாய், புதன் மற்றும் வியாழன் ஆகிய கிரகங்கள் ராசியை மாற்றியுள்ளன. அவற்றின் பலன், 2023 ஜனவரி 6, வரை நீடிக்கும். இக்காலகட்டத்தில் சில ராசிக்காரர்களுக்கு பல நன்மைகள் உண்டாகும்.
Venus- Moon Conjunction: ஒரே ராசியில் இரண்டு கிரகங்கள் இணைவது, சில ராசிக்காரர்களுக்கு அசுபமாகவும், சிலருக்கு அசுபமாகவும் இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
Special grace of Shani Dev: சில ராசிக்காரர்கள் சனி பகவானுக்கு மிகவும் பிடித்தமானவர்கள். இவர்களுக்கு சனி பகவானின் சிறப்பு அருள் கிடைக்கும் என்கின்றனர் ஜோதிடர்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.