Raghu Kethu & Lucky Zodiacs: ஒன்பது கிரகங்களில், ராகு மற்றும் கேது இரண்டு கிரகங்கள் மட்டுமே வக்ர திசையில் நகரும். தற்போது ராகு மீன ராசியிலும் கேது கன்னி ராசியிலும் உள்ளனர்.
Gajakesari Rajyoga: இன்று அரிய கஜகேசரி ராஜயோகம் உருவாகிறது, இந்த யோகத்தால் மூன்று ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும், வாழ்க்கையில் உச்சபட்ச மகிழ்ச்சியை அனுபவிக்கவிருக்கும் 3 ராசிகள்...
Astro Prediction: செப்டம்பர் 5 ஆம் தேதி செவ்வாய்கிழமை சந்திரன் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு மாறப் போகிறார். மேலும், நாளை கிருஷ்ண பக்ஷ சஷ்டி திதியில் சர்வார்த்த சித்தி என்ற மங்களகரமான யோகமும் உருவாகிறது.
ஆகஸ்ட் 22 ஆம் தேதி மிகவும் மங்களகரமான ரவியோகம் உருவாகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் 5 ராசிக்காரர்களுக்கு இந்த யோகம் மிகவும் பலன் தரும் என ஜோதிடர்கள் கூறுகின்றனர்.
Lucky Zodiac Signs: ஜோதிட சாஸ்திரத்தின் படி, சில ராசிகளில் பிறந்தவர்கள் வியாபாரத்தில் உயர் நியையை அடைவதுண்டு. இதுமட்டுமின்றி, இவர்கள் வியாபாரத்தின் தொடக்கத்திலேயே வெற்றி காண்பார்கள்.
ஆகஸ்ட் மாத கிரக பெயர்ச்சிகள்: சூரியன், செவ்வாய் மற்றும் புதன் போன்ற கிரகங்கள் ஆகஸ்டில் பெயர்ச்சியாகின்றன. இவ்வாறான நிலையில், கிரகப் பெயர்ச்சிப் பார்வையில் ஆகஸ்ட் மாதம் சிறப்பானதாக இருக்கப் போகிறது.
கடின உழைப்புடன், அதிர்ஷ்டமும் ஒருவருக்கு சாதகமாக இருந்தால், வெற்றிகளை குவிக்க அதிக நேரம் எடுக்காது. ஒரு தொழிலில் வெற்றி பெற ஜோதிடம் ஒரு வழிகாட்டியாக முக்கிய பங்கு வகிக்கிறது.
குபேர பகவான் அருள் பெற்ற ராசிகள்: குறிப்பிட்ட சில ராசிக்காரர்கள் குபேரருக்கு மிகவும் பிடித்தமானவர்களாகக் கருதப்படுகிறார்கள். இவர்கள் வாழ்நாள் முழுவதும் பணத்திற்கு பஞ்சமின்றி, செல்வ செழிப்புடன் இருப்பார்கள்.
மஹா அஷ்டமியின் அதிர்ஷ்ட ராசி: சைத்ரா நவராத்திரியின் அஷ்டமி திதி மார்ச் 29 அன்று கொண்டாடப்படும் நிலையில், இந்த நாளில் உருவாகும் அபூர்வ யோகத்தினால் சிலரின் வாழ்க்கையில் பொன்னான நாட்கள் தொடங்கும்.
Lucky Zodiacs of 2023 March: மார்ச் மாதத்தில் புதன், சுக்ரன், செவ்வாய், சூரியன் போன்ற முக்கிய கிரகப் பெயர்ச்சிகள் நடைபெறும். இந்த கிரக நிலைகள் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும்.
Lucky Zodiacs: ஒவ்வொரு ராசிக்காரர்களும் சில விசேஷமான தெய்வங்களின் அருளை பெற்றவர்களாக இருப்பார்கள். அந்த வகையில் செல்வத்தை அள்ளித் தரும் மகாலட்சுமியின் அருளைப் பெற்ற ராசிகளை அறிந்து கொள்ளலாம்.
ஜோதிடத்தின் படி, சில ராசிகள் மற்றவர்களுக்கு பெரும் அதிர்ஷ்டம் என்று கருதப்படுகிறது. இவர்களை திருமணம் திருமணம் செய்துகொள்பவர் மிகவும் அதிர்ஷ்டசாலிகளாக இருப்பார்கள்.
Lucky Zodiacs: ஒவ்வொரு ராசிக்காரர்களும் சில விசேஷமான தெய்வங்களின் அருளை பெற்றவர்களாக இருப்பார்கள். அந்த வகையில் குபேரனின் அருளைப் பெற்ற ராசிகளை அறிந்து கொள்ளலாம்.
New Year 2023 Career Horoscope: நாம் இன்னும் சில நாட்களில் புத்தாண்டில் அடி எடுத்து வைக்கவுள்ளோம். 2023 ஆம் ஆண்டான புத்தாண்டு, யாருக்கு எப்படிப்பட்ட எதிர்காலத்தை கொண்டு வரும் என தெரிந்துகொள்ள அனைவரும் ஆவலோடு காத்திருக்கிறார்கள். யாருக்கு இந்த ஆண்டு நல்ல பலன்களை கொண்டுவரவுள்ளது? யாருக்கு இக்கட்டான சூழல்கள் காத்திருக்கின்றன? இது அனைத்தையும் பற்றி தெரிந்துகொள்ளும் ஆர்வம் அனைவருக்கும் இருக்கும்.
New Year Horoscope: இன்னும் சில நாட்களில் புத்தாண்டு பிறக்கவுள்ளது. புத்தாண்டு நெருங்க நெருங்க, மக்கள் மனதில் வேலை, வியாபாரம், குடும்ப வாழ்க்கை, செல்வம், உறவு, ஆரோக்கியம் ஆகியவை தொடர்பான பல கேள்விகள் எழத் தொடங்குகின்றன. ஜோதிடர்களின் கூற்றுப்படி, 2023 ஆம் ஆண்டு சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.