2024 நவம்பர் கிரகப் பெயர்ச்சி பலன்கள்: சனியின் வக்ர நிவர்த்தி உள்ளிட்ட 4 கிரகங்களின் மாற்றத்தால் கும்பம், துலாம் உள்ளிட்ட 5 ராசிக்காரர்களுக்கு நவம்பர் மாதம் மிகவும் அனுகூலமாக இருக்கும்.
Rare Shasha Rajayog 2024 : சனீஸ்வரர் ஏற்படுத்தும் மிகவும் அரிதான யோகங்களில் ஒன்றான ஷஷ யோகம், பலருக்கும் நல்ல பலன்களைக் கொடுக்கவிருக்கிறது. இந்த காலகட்டத்தில் சனீஸ்வரரின் யோக அருள் பெறும் ராசிகள் எவை? தெரிந்துக் கொள்வோம்...
Saturn Nakshatra Transit 2024: ஒருவரின் கர்ம வினைகளுக்கு ஏற்ப நற்பலன்களையும் தீயபலன்களையும் கொடுக்கும் சனிபகவானின் அருள் அவ்வப்போது மாறிக் கொண்டே இருக்கும். அதற்குக் காரணம் சனியின் சஞ்சார மாற்றம் தான்....
Saturn Transit 2024: சனிபகவான் கர்ம வினைகளுக்கு ஏற்ப பலனை கொடுப்பவர் என்பதால், நீதி கடவுள் என அழைக்கப்படுகிறார். சனிபகவானின் அருள் இருந்தால், வாழ்க்கையில் இன்னல்களை சந்திக்க வேண்டிய அவசியம் இருக்காது.
Shani Peyarchi Palangal: கும்ப ராசியில் சஞ்சரிக்கும் சனி பகவானால் ஷஷ ராஜ யோகம் உருவாகியுள்ள நிலையில், குறிப்பிட்ட சில ராசிகள், செல்வம், மகிழ்ச்சி, நிம்மதி கௌரவம், உயர் பதவிகள் ஆகியவற்றை அடைந்து வாழ்க்கையில் மிக நல்ல நிலையை அடைவார்கள்.
Gajkesari Yogam : யானையும் சிங்கமும் சேர்ந்தால் எப்படியிருக்கும்? அப்படிப்பட்ட வலிமையான குருவும் சந்திரனும் இணையும் போது உருவாகும் கஜகேசரி ராஜயோகம்! அபரிதமான பலன் பெறும் ராசிகள்...
சனி வக்கிர பெயர்ச்சி: ஒருவர் செய்யும் பாவம் மற்றும் புண்ணியங்களுக்கு ஏற்ப பலன்களை கொடுக்கும் சனி பகவான் தற்போது கும்பத்தில் வக்கிர நிலையை அடைந்துள்ள நிலையில், இது மேஷ ராசிக்காரர்களை எந்த அளவிற்கு பாதிக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம்.
குரு பூர்ணிமா நன்னாளில் சர்வார்த்த சித்தி யோகமும், உத்தராஷாட நட்சத்திரமும் கூடு வரும் நிலையில், இதனுடன் ப்ரீத்தி யோகம், சுக்ராதித்ய யோகம், ஷஷ ராஜயோகம், விஷ்கும்ப யோகம், குபேர ராஜயோகம், ஷடாஷ்டக யோகம் ஆகியவையும் உருவாகின்றன. இது மிகவும் அரிய சேர்கை என ஆன்மீக வல்லுநர்கள் கூறுகின்றனர்.
குரு பகவான் தனது ராசியை சுமார் 13 மாதங்களில் ஒரு மாற்றிக் கொள்கிறார். கடந்த 2024 மே 01ம் தேதி, குரு பகவான் ரிஷப ராசிக்கு பெயர்ச்சியானார். இந்நிலையில், குருபகவான் 2024 அக்டோபர் 9ம்m தேதி வக்ர பெயர்ச்சி அடைகிறார்.
சாதுர்மாஸ்ய கால அதிர்ஷ்ட ராசிகள்: தேவசயனி ஏகாதசிக்கு பிறகு வரும் பௌர்ணமி திதி தினத்திலிருந்து தொடங்கும் நான்கு மாத காலம் சாதுர்மாஸ்ய விரத காலமாக கடைபிடிக்கப்படுகிறது. ஆஷாட பௌர்ணமியில் இருந்து கார்த்திகை பௌர்ணமி வரையிலான கால கட்டமே சாதுர்மாஸ்ய விரத காலம்.
Dinapalan: ஜூலை 18, வியாழன் அன்று, விருச்சிகத்திலிருந்து, தனுசு ராசிக்கு சந்திரன் பெயர்ச்சியாகிறார். இந்நிலையில், ஜூலை 18ம் தேதி எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.
ஆடி மாதம் சூரியன் கடக ராசியில் சஞ்சரிக்கும் மாதம். சூரியன் சந்திரனின் ராசியான கடக ராசியில் ஜூலை 16ஆம் தேதி பிரவேசித்துள்ள நிலையில், சுக்கிரனும் ஏற்கனவே கடகத்தில் உள்ளதால் சுக்ர ஆதித்ய யோகம் ஏற்பட்டுள்ளது.
Guru Vakra Peyarchi Palangal: ஜோதிடத்தின், சனியை போன்ற அதிக முக்கியத்துவம் பெற்ற கிரகம் குரு. கடந்த மே மாதம் 1ம் தேதி, மேஷத்தில் இருந்து ரிஷபத்திற்கு பெயர்ச்சியானார். இந்நிலையில், ரிஷபத்தில் வக்ர நிலையை அடைய உள்ளார். இதனால் சில ராசிகள் வாழ்க்கையில் வெற்றிகளை குவிக்க போகிறார்கள்.
ஜூலை 14 ஞாயிற்றுக்கிழமை சந்திரன் கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு மாறப் போகிறார்.நாளை உருவாகும் சுப யோகம் கடகம், கன்னி, கும்பம் உள்ளிட்ட மற்ற 5 ராசிக்காரர்களுக்கும் சுப பலன் தரும்.
கிரகங்களின் இளவரசரான புதன், ஜூலை 29ம் தேதி சிம்ம ராசிக்குள் பெயர்ச்சியாகிறார். சிம்மம் ராசிக்கும் புதனுக்கும் இடையே நட்பு உணர்வு உள்ளது.எனவே, சிம்மத்தில் புதன் வருகை பல ராசிகளின் வாழ்க்கையில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும்.
ஆஷாட மாத சுக்ல பக்ஷ ஷஷ்டி திதியுடன் கூடிய, இந்நாளில் ரவியோகம், சிவயோகம் ஆகியவை இணைந்து வருவதால் நாளைய தினத்தின் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், நாளை அதாவது ஜூலை 12ம் தேதி எந்தெந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் என்று தெரிந்து கொள்வோம்.
நாளை செவ்வாய்கிழமை, ஜூலை 9, சந்திரன் கடக ராசியில் இருந்து சிம்ம ராசிக்கு செல்கிறார். நாளை ஆஷாட மாத சுக்ல பக்ஷ சதுர்த்தி திதியுடன் கூடிய நாளில், ரவியோகம், சித்தி யோகம், சர்வார்த்த சித்தி யோகம் ஆகியவை இணைவதால் மங்களகரமான நாளாக கருதப்படுகிறது.
ஆஷாட மாத சுக்ல பக்ஷத்தின் திரிதியை திதியுடன் கூடிய நன்நாளில், புதன் மற்றும் சுக்கிரன் இணைவதால், லக்ஷ்மி நாராயண யோகம் உருவாகிறது. இதன் காரணமாக சில ராசிகளின் வாழ்க்கையில் தடை அனைத்தும் விலகி, அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிப்பார்கள்.
ஜூலை 7, ஞாயிற்றுக்கிழமை, சந்திரன் தனது ராசியான கடக ராசியில் சஞ்சரிக்க உள்ள நிலையில், ரவி புஷ்ய யோகம், சர்வார்த்த சித்தி யோகம், ஹர்ஷன யோகம் மற்றும் புஷ்ய நட்சத்திரம் ஆகிய மூன்றும் இணைந்த ஒரு சுபயோகம் உருவாக இருப்பதால் 5 ராசிகள் பெரும் பலனடைவார்கள்.
ஆஷாட நவராத்திரி 2024 ஜூலை 6ம் தேதி முதல் ஜூலை 15ம் தேதி வரை கொண்டாடப்பட இருக்கிறது. வாராகி அன்னையை வழிபாட ஆஷாட நவராத்திரி மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது. இந்நிலையில், அன்னையின் அருளால் நற்பலன்களைப் பெறும் ராசிகள் எவை என்பதை தெரிந்து கொள்வோம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.