ட்விட்டரின் புதிய உரிமையாளரான எலான் மஸ்க், இந்த மைக்ரோ பிளாக்கிங் தளத்தில் ப்ளூ டிக்களைப் பெறுவதற்கு, மாதத்திற்கு $ 8 (ரூ. 661) வசூலிக்கப்படும் என்று கூறியுள்ளார்.
சிங்கபூரில் பூச்சிகளை எண்ணெயில் பொரித்தோ அல்லது பச்சையாகவோ உட்கொள்ள அனுமதி வழங்குமாறு கால் நடை தீவனத் தொழில் துறையிடம் சிங்கப்பூர் அரசு அனுமதி கோரியுள்ளது.
வங்கியின் தவறால் ஒரு பெண் கண்ணிமைக்கும் நேரத்தில் கோடீஸ்வரரானார். அதை அடுத்து அவர் விலையுயர்ந்த பிராண்டுகளின் ஆடைகள் மற்றும் நகைகளை வாங்கியதோடு, விலையுயர்ந்த அடுக்குமாடி குடியிருப்பையும் வாங்கினாள்.
இந்திய குடும்ப உறவு முறைகளையும் கலாச்சாரத்தையும் வெளிநாட்டு பெண்கள் அதிகம் விரும்புகின்றனர் என்பதை சமீபத்திய திருமண சம்பவம் மீண்டும் உறுதிபடுத்தியுள்ளது.
கோஹினூர் வைரம் கடைசியாக 1813 ஆம் ஆண்டு சீக்கிய அரசர் மகாராஜா ரஞ்சித் சிங்கிடம் இருந்தது. பிரிட்டிஷ் படையெடுப்பின் போது இந்த வைரம் இந்தியாவிலிருந்து திருடப்பட்டது.
பலதார மணம்: ஒரே நேரத்தில் 9 பெண்களை திருமணம் செய்து பரபரப்பை ஏற்படுத்திய மாடல் ஆர்தர் உர்சோ, தனது மனைவிகளுடன் வாழ 7500 சதுர அடியில் அரண்மனையை கட்டி வருகிறார்.
உலக அளவில் குரங்கு அம்மை நோயால் இதுவரை 14 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஆப்பிரிக்காவில் 5 பேர் உயிரிழந்துள்ளனர் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளார்.
இலங்கை அதிபர் மாளிகைக்குள்ளேயே முகாமிட்டுள்ள போராட்டக்காரர்கள் அங்கேயே சமைத்து தடபுடலாக விருந்து சாப்பிட்ட வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.
எகிப்தின் இரண்டாவது வம்சக் காலகட்டத்தில் (கிமு. 2800 வது ஆண்டு முதல்) இறந்தவர்களின் உடல்களை பதப்படுத்துதல் என்பது இறந்தோருக்கு செய்யப்படும் சடங்குகளில் ஒன்றானது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.