Donald Trump: 3ம் உலகப் போர் வெகு தொலைவில் இல்லை எனவும், பைடன் ஆட்சி தொடர்ந்திருந்தால் இன்னும் பிரச்னை உக்கிரம் அடைந்திருக்கும் எனவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசியிருந்தார்.
World Bizarre News: செக்ஸ் மாரத்தான் என்ற பெயரில் மணிக்கணக்கில் பல ஆண்களுடன் உடலுறவு மேற்கொண்டு அதனை சாதனையாக கூறிய போனி ப்ளூ, லில்லி ப்ளிப்ஸ் ஆகிய இரு ஆபாச நடிகைகளும் தற்போது கர்ப்பமாகி உள்ளதாக அறிவித்துள்ளனர்.
2032 ஆம் ஆண்டு பூமியை தாக்க காத்திருக்கும் விண்கல் குறித்து பல அதிர்ச்சிகரமான தகவல்களை விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். குறிப்பாக இந்த விண்கல் எந்த அளவுக்கு பாதிப்புகள் ஏற்படலாம் இந்த கல் எந்த இடத்தில் விழும் என்பதை பற்றி பார்க்கலாம்
Bonnie Blue: 12 மணிநேரத்தில் 1057 ஆண்களுடன் உடலுறவு கொண்ட பிரபல ஆபாச பட நடிகை போனி ப்ளூ, தற்போது மற்றொரு அதிரடியான அறிவிப்பை வெளியிட்டு பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளார்.
Donald Trump: அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழாவில் டொனால்ட் டிரம்பிற்கும், அவரது மனைவி மெலினா டிரம்பிற்கும் இடையே நடந்த தர்ம சங்கடமான நிகழ்வு ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அமெரிக்காவின் வெள்ளை மாளிகை மீது தாக்குதல் நடத்த முயன்ற வழக்கில் 20 வயது இந்திய வம்சாவளி இளைஞர் சாய் வர்ஷித் கந்துலாவுக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கஜகஸ்தானில் பயணிகள் விமானம் விழுந்து தீப்பற்றி விபத்து. 42 பேர் பலி; 25 பேர் படுகாயம். விமானத்தில் பயணித்தவர்களில் 14 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்.
US Government Shutdown: வரும் டிச.25ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், இன்று நள்ளிரவு முதல் அமெரிக்க ஃபெடரல் அரசு முழுவதுமாக முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
Bizarre News In Tamil: சிறையில் இருந்த கைதிகள் உடலுறவு கொள்ளாமல், ஒருவரை ஒருவர் பார்த்தும் கொள்ளாமல் வினோதமான முறையில் குழந்தை பெற்றுள்ளனர். இதுகுறித்த தகவல்களை இங்கு காணலாம்.
World Bizarre News: 24 மணிநேரத்தில் 1000 ஆண்களுடன் உடலுறவு கொண்டு சாதனை படைக்க வேண்டும் என பிரபல ஆபாசப்பட நடிகை லில்லி பிலிப்ஸ் தற்போது பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
'ரத்தப்போக்கு கண் வைரஸ்'அல்லது மார்பர்க் வைரஸ் (marburg) என்று அழைக்கப்படுகிற புதிய வைரஸ் ஒன்று, உலகளவில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
World Bizarre News: ஜமைக்காவில் 29 தம்பதிகள் உடம்பில் ஒட்டுத்துணிக்கூட இல்லாமல் நிர்வாணமாக திருமணம் செய்த சம்பவம் இணையத்தையே உறைய வைத்துள்ளது. அதுகுறித்து விரிவாக இங்கு காணலாம்.
China Car Hit And Run Tragedy: சீனாவின் ஸூஹைய் (Zhuhai) நகரில் உள்ள விளையாட்டு மையத்தில் உடற்பயிற்சி செய்து வந்த மக்கள் மீது 62 வயது முதியவர் காரை வைத்து மோதி உள்ளார். இதில் 35 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 43 பேர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.