Philippines Earthquake: பிலிப்பைன்ஸ் நாட்டில் மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் இன்று நள்ளிரவில் ஏற்பட்டுள்ளது. சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
பல இளைஞர்கள் பைக்கிள் உலகம் சுற்றி பார்த்திருக்கிறோம். ஆனால் 61 வயது முதியவர் ஒருவர் உலகம் சுற்றும் வாலிபனாக ஊர் சுற்றி வருகிறார். யார் அவர் என்பதை இந்த தொகுப்பில் காணலாம்.
Afghanistan Earthquake: ஆப்கானிஸ்தான் நாட்டில் அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படும் நிலையில், வரலாற்றில் இதுவரை அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்திய நிலநடுக்கங்களை இங்கு காணலாம்.
இஸ்ரேல் - பாலஸ்தீன விவகாரத்தில் வெளியுறவு அமைச்சகத்தின் கருத்துகளும், பிரதமரின் நிலைப்பாடுகளும் வேறுபடுகின்றன என தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலில் இருந்து மொத்தம் 61 தமிழர்கள் தாயகம் திரும்பியதாக தமிழக அரசு தகவல் அளித்துள்ளது. இஸ்ரேலில் இருந்து வந்தவர்களை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வரவேற்றார்.
Israel War Against Hamas: தங்கள் நாட்டின் மீதான தாக்குதலை தொடர்ந்து, ஹமாஸ் படைகளுக்கு எதிராக போரை அறிவிப்பதாக இஸ்ரேல் நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யா அறிவித்துள்ளார்.
Bizarre Sex Ghost: ஒரு ஆவியுடன் 20 ஆண்டுகாலம் உடலுறவு வைத்துக்கொண்டு, காதல் உறவில் இருந்ததாகவும், தற்போது ஆவியுடன் பிரேக் அப் செய்துவிட்டதாகவும் ஒரு பெண் கூறியுள்ளார்.
Brucella Canis Disease: இங்கிலாந்து நாட்டில் நாயிடம் இருந்து மனிதர்களுக்கு பரவுக்கூடிய புருசெல்லா கேனிஸ் மூன்று பேரை தற்போது பாதித்துள்ளது. இந்த நோய் குறித்து இங்கு காணலாம்.
Burj Khalifa Bizarre News: மக்கள் புர்ஜ் கலிஃபாவின் மேல் தளத்திற்குச் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை, இதற்கு பின்னால் இருக்கும் காரணங்களை இங்கு தெரிந்துகொள்ளுங்கள்.
Wife Breastfeeding Husband: தனது கணவன் தன்னிடம் தாய் பால் அருந்தும் பழக்கத்தினால், உடல் ஆரோக்கியம் பெற்றுள்ளது என்றும் எங்களுக்கு இடையேயான உறவும் சீராக இருப்பதாகவும் ஒரு மனைவி தெரிவித்துள்ளார். இச்சம்பவம் குறித்து இதில் முழுமையாக காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.