Bizarre Viral News: வாடிக்கையாளருக்கு டெலிவரி செய்த உணவு பொட்டலத்தில் உணவு டெலவரி ஊழியர் எச்சில் துப்பிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவையும், அந்த சம்பவம் குறித்தும் முழுமையாக இதில் காணலாம்.
சிங்கப்பூர் அதிபராக தமிழர் ஒருவர் பதவியேற்கவிருக்கிறார். நேற்று (2023 செப்டம்பர் 1, வெள்ளிக்கிழமை) நடைபெற்ற தேர்தலில் தமிழகத்தைச் சேர்ந்த பாரத்வன்ஷி தர்மன் சண்முகரத்தினம் வெற்றி பெற்றார்.
World News In Tamil: அல்-கெய்தா தலைவராக இருந்த ஒசாமா பின்லேடனை தான் தான் சுட்டுக்கொன்றதாக கூறிய முன்னாள் அமெரிக்க கடற்படை அதிகாரி கடந்த புதன் அன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
Spain Princess Leonor: 17 வயதே ஆன ஸ்பெயின் நாட்டின் இளவரசி, அடுத்த மூன்று ஆண்டுகள் நீடிக்கும் இராணுவ பயிற்சியில் நேற்று இணைந்தார். இதுகுறித்த முழு தகவலை இதில் காணலாம்.
World News In Tamil: 271 பயணிகளுடன் வானில் பறந்துகொண்டிருந்த விமானத்தின் விமானி ஒருவர் திடீரென பாத்ரூமில் விழுந்து மரணம் அடைந்த சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது.
Bizarre News: ஒரு பெண்களுக்கு சுமார் 1 லட்சத்து 41 ஆயிரத்து 78 ஆண்டுகள் சிறை தண்டனை முன்பு விதிக்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்த முழு விவரங்களையும் இங்கு காணலாம்.
இன்ஸ்டாகிராமில் டயட் மற்றும் உணவு பழக்கங்கள் குறித்து பதிவுகள் வெளியிட்டு வந்தவர், ஜன்னா டி ஆர்ட். இவர் ஒரு வித்தியாசமான டயட் இருந்த காரணத்தால் உயிரிழந்துள்ளார். இதனால் இவரது ரசிகர்கள் உள்பட பலரும் அதிர்ந்து போயுள்ளனர்.
Pakistan Suicide blast: பாகிஸ்தானின் வடமேற்கு கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் நேற்று முன்தினம் நடந்த அரசியல் பேரணியில் நடைபெற்ற தற்கொலை வெடிகுண்டு தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் பொறுப்பேற்றது
ஹாலிவுட்ல வெளியான fall அப்படிங்கிற படம் மாதிரியே ரொம்ப உயரமான இடங்களுக்கு சென்று explore பண்ணிட்டு இருந்த இளைஞர் ஒருத்தருடைய இறப்பு தான் இப்போ பலரையுமே அதிர்ச்சியடைய செஞ்சிருக்கு.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.