Couple Married For Over 84 Years Had Set Guinness World Record : ஒரு வயதான தம்பதி, 100 பேரக்குழந்தைகளுக்கு தாத்தா-பாட்டி ஆகி உலக சாதனை படைத்திருக்கும் விஷயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Valentine's Day 2025: காதலர் தினத்தை முன்னிட்டு நீங்கள் கட்டணம் செலுத்தி, காதலனை வாடகைக்கு எடுத்துக்கொள்ளலாம் என பெங்களூருவில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
Village Where There Are Youtubers For Each House : ஒரு கிராமத்தில் வீட்டிற்கு ஒரு பிரபல youtuber இருக்கிறார்களாம். இவர்களுக்கு youtube தளம்தான் வாழ்வாதாரமாக அமைந்திருக்கிறது. இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம்.
Serial Actor Married Actress Who Played As His Mother In Law : ஒரு பிரபல நடிகர், தனக்கு மாமியாராக நடித்தவரையே திருமணம் செய்து, சமீபத்தில் திருமண நாளையும் கொண்டாடினார். அவர் யார் தெரியுமா?
உதகையில் அதிவேகமாக இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் கட்டுப்பாட்டை இழந்து, தடுப்புச் சுவரில் மோதிய பதப்பதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
Man Earns 4000 Rupees Daily In Maha Kumbh : மகா கும்பமேளாவில் பணம் சம்பாதிக்க ஒரு நபர் வித்தியாசமான வழியை கண்டுபிடித்திருக்கிறார். இதைப்பார்த்த அனைவரும் திகைத்து போயுள்ளனர்.
Kerala Man Wins Dubai Lottery : துபாயில் வசித்து வரும் ஒரு இந்திய இளைஞருக்கு, 33 கோடி ஜாக்பாட் அதிர்ஷ்டம் அடித்துள்ளது. இது குறித்த முழு விவரத்தை, இங்கு பார்ப்போம்.
Young Man Earned 40 Thousand Without Investment : ஒரு இளைஞர் மஹா கும்ப மேளாவில் சல்லி பைசா முதலீடு செய்யாமல் பல ஆயிரம் சம்பாதித்த விஷயம், தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டம், வம்பன் அருகே முதியவர் ஒருவர் மிதிவண்டியில் பொங்கல் சீர், மற்றும் தலையில் கரும்புக் கட்டு வைத்துக் கொண்டு 14 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று தனது மகளுக்கு சீர்வரிசை கொடுத்த நிகழ்வு காண்போரை வியப்பில் ஆழ்த்தியது.
Father In Law Marries Daughter In Law Son Becomes Saadhu : வட இந்தியாவில் நடந்த ஒரு சம்பவம் தற்போது வைரலாகி வருகிறது. சொந்த மருமகளையே மாமனார் திருமணம் செய்ததை அடுத்து, அவரது மகன் விரக்தியில் எடுத்த முடிவு அனைவருடைய கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
crocodile video | தண்ணீருக்குள் மனிதர்களை வரவழைக்க முதலைகள் கடைபிடிக்கும் புது டெக்னிக் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. இந்த வீடியோ உண்மையா? பின்னணி என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
திருமணமாகாத ஜோடிகளுக்கு இனிமேல் அறை கிடையாது என்று OYO நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால் இளைஞர்கள் பலரும் அதிருப்தியில் உள்ளனர் எதற்காக இந்த அதிரடி அறிவிப்பு பார்க்கலாம் இந்த தொகுப்பில்.
விவாகரத்தால் மன உளைச்சலுக்கு ஆளாகிய ஊழியருக்கு அந்நிறுவன சிஇஓ தந்த அதிரடி சலுகை குறித்த வைரல் பதிவு ஒன்றை சமூக வலைதளவாசிகள் வாரலாக்கி வருகின்றனர். அப்படி என்ன சலுகை அது? முழுவிவரத்தை இந்த வீடியோ தொகுப்பில் பார்ப்போம்...
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.