Alien Temple: குஷ்பூவுக்கு கோவில் கட்டிய செய்திகளை பல ஆண்டுகளுக்கு முன்னர் நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள், அதேபோல் தற்போது ஏலியனுக்கு தமிழ்நாட்டில் கோவில் கட்டப்பட்டுள்ளது.
Uttar Pradesh News : உத்தரப்பிரதேச மாநிலத்தில் வீட்டு உரிமையாளர் ஒருவருக்கு மூன்று மாசத்துக்கு 4 கோடி ரூபாய் மின்சார கட்டணம் செலுத்த வேண்டும் என வந்த மெசேஜை பார்த்து வீட்டின் உரிமையாளர் ஷாக்காகியுள்ளார்.
பெங்களூரில் இருந்து பாட்னா சென்ற சங்கமித்ரா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த கர்ப்பிணி ஒருவருக்கு ரயிலிலேயே பெண் குழந்தை பிறந்துள்ளது. தகவல் அறிந்த ரயில்வே போலீசார், ரயில் பெரம்பலூர் ரயில் நிலையம் வந்துடன் குழந்தையையும் தாயையும் மீட்டு எழும்பூர் குழந்தைகள் நல அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Natarajan Hindi Viral News: இந்தி தெரியாததால்தான் இந்திய அணியில் வாய்ப்பளிக்கப்படவில்லை என நடராஜன் கூறியதாக தகவல்கள் பரவிய நிலையில், அதுகுறித்த முழு பின்னணியை இங்கு காணலாம்.
இதய சுவாசக் குழாயில் வீக்கம் ஏற்பட்டு உயிருக்கு போராடும் தாய் தந்தை இல்லாத 13 வயது சிறுவனுக்கு உதவிக்கரம் நீட்டுமாறு அச்சிறுவனின் பாட்டி கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜிம்மில் 30 வயதுக்கு மேற்பட்ட பெண்களை அனுமதிக்க மாட்டோம் என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டதால் மிகப்பெரிய சர்ச்சை எழுந்துள்ளது. இதற்கு என்ன காரணம் இது எங்கு நடந்தது
Tirupattur Cheetah Attack: திருப்பத்தூரில் உள்ள சாமநகர் பகுதியில் உள்ள பள்ளியில் புகுந்த சிறுத்தை அங்கிருந்த வாட்ச்மேனை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.
ஹாலிவுட் சினிமாவில் வருவது போல பெண் ஒருவரை அனகோண்டா விழுங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது அனகோண்டாவின் வயிற்றுக்குள் சென்ற பெண்ணின் நிலை என்ன ஆனது ?
Viral News In Tamil: ஒரு பெண் அவர் இறந்த பின்னரும் 14 ஆண்டுகள் தொடர்ந்து வேலை பார்த்து, அதில் இருந்து பென்ஷனையும் பெற்ற சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.
பெண் என நினைத்து ஆண் ஒருவரை திருமணம் செய்த மற்றொரு ஆண்... நடந்தது என்ன? முதலிரவுக்கு காத்திருந்த மாப்பிள்ளை ... கடைசியில் நடந்த ட்விஸ்ட்! அதுக்கெல்லாம் வாய்ப்பில்லை!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.