டாக்டர் காந்தராஜ் அளித்த பேட்டி ஒன்றில், நடிகைகள் குறித்து கீழ்த்தரமாக பேசியது தற்போது கடும் சர்ச்சையாகி உள்ளது. அதிலும் அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் மட்டமான வகையில் கேள்விகளை கேட்டுள்ளதாக கமெண்ட் பகுதியில் நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.
சீர்காழி அருகே திருமணத்திற்கு பிறகு நண்பர்களுடன் சுற்றுலா செல்வதற்கு தடை சொல்லாமல் தங்களது நண்பனை (மணமகன்) அனுப்பி வைக்க வேண்டுமென்று மணமகளிடம் 100 ரூபாய் பத்திரத்தில் கையெழுத்து பெற்ற மணமகன் தோழர்கள்.
திருமணத்திற்கு மாப்பிள்ளை தேடிய பெண் வைத்த கோரிக்கைகளை பார்த்து ஆண்கள் பலரும் கடுப்பாகி உள்ளனர். அப்படி என்ன கேட்டார் என இந்த தொகுப்பில் அந்தப் பெண் பார்க்கலாம்.
Akash Ambani Coimbatore Visit: கோவையில் தனது நண்பர் திருமணத்திற்கு கலந்துகொள்ள ஆகாஷ் அம்பானி 4 விமானங்கள், 40 கார்களில் பெரும் படைசூழ வந்தது பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
Viral Video: கடத்தப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்களை புல்டோசரால் ஏற்றி அழிக்கும் நோக்கில் அதிகாரிகள் இருந்தபோது, அங்கு நடந்த திடீர் ட்விஸ்டை இதில் காணலாம்.
Dave Bautista: நல்ல உடல்கட்டுடன் திடகாத்திரமாக இருந்த WWE சூப்பர்ஸ்டார் டேவ் பாடிஸ்டா இப்போது உடல் எடை குறைந்து வித்தியாசமாக மாறிவிட்டார். இதன் பின்னணி இங்கு விரிவாக காணலாம்.
கோவை அருகே பேருந்து நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்த மறுத்து பயணிகளை பாதிவழியில் இறக்கிவிட்ட ஓட்டுனரை கண்டித்து பொதுமக்கள் பேருந்தை சிறைபிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Bizarre News: கழிவறையில் அமர்ந்திருந்த நிலையில், திடீரென 12 அடி மலைப்பாம்பு ஒன்று ஒருவரின் பிறப்புறுப்பை பதம்பார்த்த சம்பவம் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Tamil Nadu Latest News: கோவையில் ஒருவருக்கு அறுவை சிகிச்சை மூலம் கூடுதல் இதயம் பொருத்தப்பட்டு, தற்போது இரண்டு இதயங்களும் ஒரே நேரத்தில் துடிக்கின்றன. இதுகுறித்து விரிவாக இங்கு காணலாம்.
Tamil Nadu Viral News: காஞ்சிபுரம் குருவிமலை பகுதியில் வைக்கப்பட்டுள்ள திருவிழா பேனரில் முன்னாள் ஆபாச பட நடிகை மியா கலிஃபா பால் குடம் எந்தியிருப்பது போன்ற புகைப்படம் இடம் பெற்றிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Bangladesh Sheikh Hasina: வங்கதேசத்தை விட்டு ஷேக் ஹசீனா வெளியேறிய பின், பிரதமர் இல்லத்திற்கு நுழைந்த ஆயிரக்கணக்கான மக்கள் அவருடைய பொருள்களை அடித்து உடைத்தும், அதனை திருடி எடுத்துச்செல்லும் புகைப்படங்கள், வீடியோக்கள் வைரலாகி வருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.