பூந்தமல்லி அருகே சைக்கிளை ஓட்டியபடி வீட்டை விட்டு வெகு தூரம் வந்து சிறுவன் ஒருவன் போலீசாரிடம் சுட்டித்தனம் செய்த சம்பவம் கவனம் பெற்று வருகிறது. வீட்டின் முகவரியை மறந்துவிட்டு சிறுவன் செய்த அட்ராசிட்டி குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
Making Of Black Salt: வீட்டில் சாப்பிடப்படும் கருப்பு உப்பு உண்மையில் எப்படி தயாரிக்கப்படுகிறது என்பதை காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது. இந்த வீடியோ பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
Appalam Preparation In A Factory: பேக்டரியில் அப்பளம் எப்படி தயாரிக்கிறார்கள் என்று பார்த்திருக்கிறீர்களா? இல்லை என்றால் கண்டிப்பாக இந்த வீடியோவை பாருங்கள்.
Pani Puri Viral Video: சமீபத்தில், சூரத்தில் உள்ள ஒரு தொழிற்சாலையில் பானி பூரி தயாரிக்கப்படும் வீடியோ வைரலானது. இந்த வீடியோவைப் பார்த்த பிறகு இணைய பயனர்கள் எவ்வாறு பதிலளித்துள்ளனர் என்பதை கீழே காண்க.
திருமணம் ஆன புதுமண ஜோடி உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் கணவன் இறந்த துக்கம் தாளாமல் மனைவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். என்ன நடந்தது என்பதை விரிவாக காணலாம்.
சேலத்தில் ஆர் பார்த்தசாரதி என்பவர் வறுமையின் பிடியில் சிக்கி, படிப்பை தொடர முடியாத மாணவ மாணவிகள் மற்றும் ஏழை எளிய விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு உதவிகளை செய்து வருகிறார்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வடமாநிலத் தொழிலாளர்கள் இருவரை மர்ம நபர்கள், சரமாரியாக கத்தியால் குத்தி தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொடூரமான விதத்தில் தாக்கிவிட்டு தப்பிச் சென்ற நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
விருத்தாசலம் அருகே சர்வதேச தாய்மொழி தினத்தை முன்னிட்டு, தமிழ் என்ற வார்த்தையில் 600க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் நின்ற காட்சிகள் காண்போரை பிரம்மிப்பில் ஆழ்த்தியுள்ளது.
சத்தியமங்கலம் அருகே ஒற்றை யானை வழிமறித்த நிலையில் துணிச்சலுடன் பேருந்தை இயக்கிப் பயணிகளை பத்திரமாக அழைத்து வந்த ஓட்டுநரின் செயல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.