Thirsty Crow Video: காகம் ஒன்று பிளாஸ்டிக் பாட்டில் ஒன்றில் இருக்கும் தண்ணீரை குடிக்கும் முயன்று முடியாமல் போகவே, தண்ணீரை மேல் மட்டத்துக்கு கொண்டு வர சிறிய கற்களை பாட்டிலுக்குள் போடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் மிகவும் வைரல் ஆகி வருகின்றது.
நாம் அனைவரும் பாட புத்தகத்தில் தாகம் தீர்த்துக் கொண்ட காக்கா கதையை படித்திருப்போம். கார்டூன் படங்களிலும் நாம் பார்த்திருப்போம். ஆனால் இந்த கதையை தற்போதைய நவீன காகம் நிஜமாக்கி உள்ளது.
சமூக வலைதளங்களில் தினமும் பகிரப்படும் பல வீடியோக்களில் காட்டு விலங்குகள், பறவைகள் மற்றும் செல்ல பிராணிகளின் வீடியோக்கள் மிகவும் பிரபலமானவை. அதிலும் யானைகள் தொடர்பான வீடியோக்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு.
வால்பாறை டாடா டி எஸ்டேட் பகுதியில் இரண்டு காட்டு யானைகள் சண்டை போடும் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது,யானைகள் நடமாட்டம் உள்ளதால் எஸ்டேட் தொழிலாளர்கள் இரவு நேரங்களில் வெளியே வர வேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தாயை இழந்த குட்டி யானைகள் கூட்டத்துடன் இருக்கிறதா இல்லாவிட்டால் தனியாக இருக்கிறதா என கண்காணித்து அவற்றின் புகைப்படத்தை நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.
பண்டைய எகிப்து மர்மங்கள்: தெற்கு எகிப்தில் உள்ள கோவில்கள் மற்றும் கல்லறைகளுக்கு புகழ்பெற்ற அபிடோஸில், நியூயார்க் பல்கலைக்கழகத்தின் அமெரிக்க தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சி பணியில் ஈடுபட்டனர்.
கண்ணாடியை பார்த்தால் குரங்குகள் என்ன தான் செய்கின்றன என்பதை அறிந்து கொள்ள பூங்காவில் முதலில் ஒரு பெரிய கண்ணாடியை ஒருவர் வைத்தார். குரங்குகளின் ஒவ்வொரு ரியாக்ஷனையும் படம் பிடிக்கும் வகையில் சிறிது தூரத்தில் கேமரா அமைக்கப்பட்டது.
தாய்மை பண்பு என்பது மனிதர்களுக்கு மட்டும் அல்ல விலங்குகளுக்கும் சொந்தமானது தான். சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் தாய் மயில் ஒன்றின் வீடியோ இதற்கு சான்றாகும்.
Funny Video of Baby Elephant: குட்டி யானைகளின் வேடிக்கையான குறும்புகள் மனதை கவர்பவை. குட்டி யானைகள் குறும்பு செய்யும் வீடியோக்கள் இணையத்தில் அடிக்கடி வைரலாகின்றன.
கிளி மிகவும் புத்திசாலி பறவைகளில் ஒன்றாகும். கிளிகளும் மனிதர்களுடன் பேசும் திறன் கொண்டவை. அப்படி ஒரு கிளி பேசும் வீடியோ... இல்லை இல்லை அரட்டை அடிக்கும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.
தவளைகள் பாம்புகளுக்கு பொதுவான இரையாகும். அவற்றின் வாழ்விடம் தவளைகளையும் உள்ளடக்கியது என்பது தனிச்சிறப்பு. ஆனால் சில தவளைகள் பாம்புகளையும் உண்கின்றன. இது ஆச்சரியமாகத் தோன்றலாம் ஆனால் இது உண்மை.
கிளி மிகவும் புத்திசாலி பறவைகளில் ஒன்றாகும். கிளிகளும் மனிதர்களுடன் பேசும் திறன் கொண்டவை. அப்படி ஒரு கிளி பேசும் வீடியோ... இல்லை இல்லை அரட்டை அடிக்கும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.