கடுமையான நிதி நெருக்கடி காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக சந்தேகிக்கப்படும் ஒரு தம்பதிகளுக்கு நடுவே கிடந்த நான்கு நாள் குழந்தை உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது
சில சமயங்களில், நாம் நாம் நினைத்துப் பார்க்க முடியாது ஆச்சரியம் தரும் விஷயங்கள் நடப்பதையும் பார்க்கலாம். அந்த வகையில், மான் ஒன்று, பாம்பை சாப்பிடும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
"குடியிருப்பு வளாகத்தில் நடப்பதற்கான ஆடைக் குறியீடு" என்ற தலைப்பில் நோட்டீஸ் ஒன்றை கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஃபை-2 இல் உள்ள ஹிம்சாகர் சொசைட்டியின் குடியிருப்பளர் நல சங்கம் (RWA ) வெளியிட்டது.
இயற்கையின் அதிசயங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்த தவறுவதே இல்லை. அந்த வகையில், சமூக ஊடகத்தில் வைரலாகும் வீடியொவில் காணும் இயற்கை பாலம் வியக்க வைக்கும். இது சீனாவில் உள்ள இடம் என கூறப்படுகிறது.
Delhi Viral News: இதுபோன்ற சம்பவங்களை படத்தில் கூட பெரிதாக பார்த்ததில்லையே, எப்படி ஒரு மனிதர் அவ்வளவு போதையில் இருந்துள்ளார் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
பொதுவாக பாம்பு என்றால் படையே நடுங்கும். ஆனால், மிகவும் சாதுவானது என அறியப்படும் மான் ஒன்று, பாம்பை மென்று சாப்பிடும் வீடியோ இணையவாசிகளை அதிர வைத்துள்ளது.
கிளிகள் மனிதர்களைப் போலவே ஒலி எழுப்ப வல்லவை. பயிற்சி அளித்தால் சில வார்த்தைகளை உச்சரிக்கும். நாம் பேசுவதை திருப்பிச் சொல்லும் திறன் பெற்றவை. மனிதர்களின் பேச்சைப் புரிந்து கொள்வதில் சிறப்பு வாய்ந்தவை.
பாம்பு என்றால் படையே நடுங்கும் என்பார்கள். ஆனால், பாம்புகளின் வீடியோக்கள் தான் எப்போதும் அதிக அளவில் வைரல் ஆகின்றன. பாம்புகளின் வீடியோக்களுக்கு ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது எனலாம்.
எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும் போது, மலை ஏறும் வீரரான ஒரு ஷெர்பா பனிப் பாறைகளின் பிளவுகளுக்கு இடையில் விழுந்தார். ஷெர்பா இனத்தவர்கள் திபெத்திய இனக்குழுக்களில் ஒன்றானவர்கள். நேபாளத்தின் கடுமையான மலைப்பகுதிகள், திபெத் தன்னாட்சி பிராந்தியத்தில் உள்ள டிங்கிரி கவுண்டி மற்றும் இமயமலை ஆகிய பகுதியில் வசிப்பவர்கள்.
கோஸ்டாரிகா மிருககாட்சி சாலையில் 16 ஆண்டுகளாக தனித்தனியாக வாழும் பெண் முதலை ஒன்று ஆண் இல்லாமல் கர்ப்பமாகி 14 முட்டைகளை இட்ட சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tamilnadu Taj Mahal: காதலிக்காக கட்டிய தாஜ்மஹால் அது ஆக்ராவில் இருக்கிறது. தனது தாய் மீதான அன்பால் மகன் தாஜ்மஹால் கட்டியது திருவாரூரில் கட்டப்பட்டுள்ளது. தென்னகத்தின் இந்த தாஜ்மஹாலை பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர். அதுகுறித்து இதில் காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.