குற்றங்களைத் தடுப்பது மட்டுமே காவல் துறையின் பணி அல்ல என்றும் நல்ல சமூகத்தை வடிவமைப்பதிலும் அவர்களது பங்கு உண்டு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.
அணில், பார்ப்பதற்கு மிகவும் அமைதியான அழகான தோற்றம் கொண்டது. முதல் முறையாக பாதாமை சாப்பிட்ட பிறகு, அதன் மயக்கு சுவையினால் ஏற்பட்ட இன்ப அதிர்ச்சியை வெளிக்காட்டும் விதம் சமூக ஊடக பயனர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.
கடும் வெயிலில் பகல் பாராமல் வேலை செய்த பின் தான் ஒரு நாளைக்கு இரண்டு வேளை உணவுக்காக சம்பாதிக்க முடியும் என்ற சூழலில் தான் பலர் வாழ்கின்றனர். இருப்பினும், உலகில் கரும்பு தின்ன கூலி கொடுப்பது போன்ற சில வேலைகள் உள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா...
கமலேஷ் படிதார் என்ற நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். பின்னர் குடும்பத்தினரிடம் அவரது "உடல்" ஒப்படைக்கப்பட்ட பிறகு, குடும்பத்தினர் அவரது இறுதிச் சடங்குகளைச் செய்தனர்.
வியட்நாமில் பச்சை ரத்த புட்டு ஒரு பொதுவான உணவாகும். இதில் ஆபத்தான பாக்டீரியாக்கள், வைரஸ்கள் மற்றும் ஒட்டுண்ணிகள் இருக்கலாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
கோவையில் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தில் பயன்படுத்தப்பட்ட போர்க் கால ஆயுதங்களின் அணிவகுப்பை ஏராளமான பொதுமக்கள் வியப்புடன் பார்வையிட்டு வருகின்றனர்.
பொதுவாகவே, குழந்தைகளுக்கும் தாத்தா - பாட்டிகளுக்கு இடையிலான உறவு என்பது மிகவும் நெருக்கமானதாக இருக்கும். குழந்தைகள் சொல்வது அனைத்தையும் பாட்டி - தாத்தா நிறைவேற்றுபவர்களாக இருப்பார்கள். அதோடு, அவர்களுக்கு ஒன்று என்றால் துடித்து போவார்கள்.
Viral News In Tamil Nadu: ஒசூர் அருகே 383 ஆண்டுகால பழமைவாய்ந்த திருவிழாவில் துடப்பம், முறத்தால் அடிவாங்கும் வினோத வழிபாடு. காலம் காலமாய் பின்பற்றப்படும் வழிபாட்டு முறை குறித்து பார்ப்போம்.
இங்கிலாந்தில், புனித் வெள்ளி அன்று, சாலையில் இரண்டு நகரும் தலையணை உறைகளைக் கண்ட ஒரு பெண், தனது மன உறுதியால், பேரழிவு தரும் ஆபத்தில் இருந்து காப்பாற்றப்பட்டார்.
இங்கிலாந்தின் பிளைமவுத்தில் உள்ள நாய் ஒன்று மதுவுக்கு அடிமையாகிய நிலையில், அதிலிருந்து வெளிவர சிகிச்சை பெற்ற முதல் நாய் என்ற பெருமையை பெற்றுள்ளது. கோகோ என்ற இரண்டு வயது லாப்ரடோர் கலப்பின நாய் குடிப்பழக்கத்திற்கு அடிமையானது.
மலேசியாவில் கோளமீன் (Pufferfish)சாப்பிட்ட இரண்டு முதியவர்கள் உயிரிழந்துள்ளனர். இது ஒரு விஷ மீன். மலேசியாவில் இதுபோன்ற விஷ மீன்களை விற்பனை செய்வது சட்டவிரோதமானது.
ஒரு தாய் தன் குழந்தையை பாதுகாக்கவும் பராமரிக்கவும் எதையும் செய்ய தயாராக இருப்பார். ஆனால், இதற்கு நேர்மாறாக ஒரு அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது. இதில் தாய் தன் மகனின் வாழ்க்கையை நரகமாக ஆக்கியுள்ளார்.
பிரம்மாண்ட திமிங்கல உடல் இருக்கும் பகுதியை போலீஸார் சுற்றிவளைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன் இறைச்சி அல்லது உடல் உறுப்புகளை மக்கள் திருடுவதைத் தடுக்க பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் ஒரு பெண் கடந்த ஆண்டு இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தார், ஆனால் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், குழந்தைகளின் வயது தாயை விட மூன்று ஆண்டுகள் குறைவு என்பது தான்... நமப முடியவில்லை இல்லையா...!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.