இந்திய அரசு அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு குரங்கு அம்மை நோய் என்று அழைக்கப்படும் Mpox நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு குறித்து ஆலோசனையை வெளியிட்டுள்ளது.
பிஎஸ்என்எல் நிறுவனம் அதற்கு கடும் போட்டியை கொடுக்கும் விதிமாக தனது 4G நெட்வொர்க்கை விரைவாக விரிவுபடுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறது. மேலும் 5ஜி சேவைக்கான பரிசோதனைகளையும் தொடங்கியுள்ளது.
தமிழாசிரியர் நியமனம் தொடர்பான அறிவிப்பில் இந்தி மற்றும் சமஸ்கிருத மொழியறிவு விரும்பத்தக்க தகுதி என்ற நிபந்தனையை இந்திய வெளியுறவுத்துறை நீக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்தில் நிபா வைரஸ் தாக்கி இளைஞர் பலியானதையடுத்து, கேரளாவில் சுகாதாரத் துறையினர் தீவிரக் கள ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
கேரளாவில் தற்போது நிபா வைரஸ் என்னும் மிகவும் கொடிய வைரஸ் தொற்று பெரும் பதற்றத்தை உருவாக்கி வருகிறது. பழ வெளவால்கள் மூலம் பரவும் இந்த வைரஸ் தொற்று உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியது.
பிரதமர் நரேந்திர மோடி நாளை முதல் 17-ம் தேதி வரை ஜார்க்கண்ட், குஜராத், ஒடிசா ஆகிய 3 மாநிலங்களுக்குச் சென்று 12 ஆயிரத்து 400 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்.
மகாராஷ்டிரவில் சாப்பிட்ட உணவுக்கு காசு கேட்ட வெயிட்டரை காரிலேயே இழுத்துச்சென்று இரவு முழுவதும் வைத்து கொடுமைப்படுத்திய மர்ம கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.
டிஜிட்டல் யுகத்தில் ஆன்லைன் மோசடிகள் கடந்த சில மாதங்களாக அதிகரித்து வருகின்றன. சைபர் மோசடியில் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை இழக்கும் சம்பவங்கள் குறித்த வழக்கு அடிக்கடி செய்தித் தாள்களில் வெளிவருகிறது.
பழுதான வாகனத்தை tow செய்து இழுத்து செல்வது போல பயணிகளோடு இருக்கும் வந்தே பாரத் ரயிலையும் tow செய்து இழுத்து செல்லப்பட்ட காட்சிகள் தான் இவை. என்ன நடந்தது என்பதை பார்க்கலாம் இந்த தொகுப்பில்
BSNL 5G Service: BSNL நிறுவனம் அதன் 5G சேவைகளை மிக விரைவில் தொடங்க தயாராகி வருகிறது. எனவே மிக விரைவில் பயனர்கள் 5ஜி நெட்வொர்க் சேவையை பயன்படுத்த முடியும்.
இந்தியாவில் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட முதல் நபரை சந்தேகத்தின் அடிப்படையில் தனிமைப்படுத்தப்பட்டு அவரது மாதிரிகள் சோதனையில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.