Tirupati Temple Stampede Latest News: திருப்பதியின் நடந்த இந்த சம்பவம் நாடு முழுதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கூட்ட நெரிசலின் புகைப்படங்களும், கடுமையாக காயமடைந்தவர்களின் உயிரை காப்பாற்ற அங்கிருந்த பக்தர்கள், கோவில் நிர்வாகத்தினர் மற்றும் காவல் துறையினர் எடுத்த முயற்சிகளின் சில வீடியோக்களும் இணையத்தில் பரவி வருகின்றன.
40 ஆண்டு கால மாருதி நிறுவனத்தின் சாதனையை ஒரே கார் மூலம் முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறது டாடா நிறுவனம். எப்படி? அது எந்த கார் இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
நாட்டின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோவின் நவீன 5G தொழில்நுட்பம் 1Gbps வேகத்தில் இணையத்தை வழங்கும் நிலையில், ஜியோவின் இந்த புதிய 5.5ஜி சேவை ஒன்பிளஸ் 13 சீரிஸ் அறிமுகத்தின் போது அறிமுகப்படுத்தப்பட்டது.
திருமணமாகாத ஜோடிகளுக்கு இனிமேல் அறை கிடையாது என்று OYO நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால் இளைஞர்கள் பலரும் அதிருப்தியில் உள்ளனர் எதற்காக இந்த அதிரடி அறிவிப்பு பார்க்கலாம் இந்த தொகுப்பில்.
இந்தியாவில் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் சமூக ஊடகக் கணக்குகளைத் தொடங்க பெற்றோர்களின் ஒப்புதல் தேவை என மத்திய அரசின் டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்புச் சட்ட வரைவு விதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2023-24 நிதியாண்டின்படி, இந்தியாவில் மதிப்பிடப்பட்ட தனிநபர் நிகர வருமானம் ரூ. 1,85,854 ஆக உள்ளது, அதே சமயம் மாநில முதல்வர்களின் சராசரி தனிநபர் வருமானம் ரூ.13,64,310 ஆக உள்ளது.
PM Vidyalakshmi Yojana : மத்திய அரசு, ஏழை எளிய மாணவர்கள் தரமான உயர்கல்வியைப் பெற உதவும் வகையில், கல்விக் கடன் உதவி வழங்கும் பிரதம மந்திரி வித்யாலக்ஷ்மி யோஜனா என்னும் புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளது.
EPFO New Rules ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) என்னும் கோடிக்கணக்கான PF சந்தாதாரர்களின் அமைப்பு சில முக்கிய வழிகாட்டுதல்கள் மற்றும் விதிகளில் மாற்றங்களை அறிவித்துள்ளது. இவற்றில் பெரும்பாலானவை புத்தாண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும். ஓய்வூதிய நிதி அமைப்பு தனது சந்தாதாரர்களுக்கு பல புதிய வசதிகளை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது.
2024ம் ஆண்டில், மத்திய அரசு சாமான்ய மக்கள் பலர் பயனடையும் வகையில் பல அற்புதமான திட்டங்களைத் தொடங்கியுள்ளது. இது இந்தியாவின் வல்லரசுக் கனவை நனவாக்குவது மட்டுமல்லாமல், நாட்டில் உள்ள பெண்களை பொருளாதார ரீதியாக வலுவூட்டி சுயதொழில் செய்யவும் ஊக்குவிக்கும்.
தனியார் ரயில்களில் தாமதம் ஏற்பட்டால் பயணிகளுக்கு இழப்பீடு வழங்கும் திட்டத்தை 5 ஆண்டுகளுக்கு முன்பே நிறுத்தியதாக இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC) தெரிவித்துள்ளது.
கர்நாடக மாநிலம் மாண்டியாவில் ஆன்லைன் விளையாட்டுக்காக வாங்கிய கடனை அடைக்க முடியாமல் கொள்ளையடிக்க முடிவு செய்து, பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவரை மரம் அறுக்கும் இயந்திரத்தால் கொன்றவர் கைது செய்யப்பட்டார்... இந்த கொடூர சம்பவம் குறித்த முழுவிவரத்தை பார்ப்போம்...
ரயில் புறப்படுவதற்கு சுமார் நான்கு மணி நேரத்திற்கு முன்பு, குறிப்பிட்ட அந்த ரயிலில் முன்பதிவு செய்திருக்கும் பயணிகளின் பெயர், இருக்கை எண், பிஎன்ஆர் எண் போன்ற தகவல்கள் அடங்கிய ரயில்வே சார்ட் தயாரிக்கப்படுகிறது.
Udaan Yatri Cafe at Airports: விமான நிலையங்களில் பயணிகளுக்கு மலிவு விலையில் உணவு கிடைக்க உதவும் "உதான் யாத்ரி கஃபே" திட்டம் பலருக்கு நிவாரணத்தை கொடுக்கும்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு 10 நாட்கள் தரிசனத்துக்கான ஸ்ரீவாணி தரிசன டிக்கெட்டுகள் நாளை காலை 11 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேங்காய் எண்ணெய் வழக்கு: தேங்காய் எண்ணெயை சமையல் எண்ணெயாகப் பயன்படுத்த வேண்டுமா அல்லது உடல் மற்றும் தலையில் பூசுவதற்குப் பயன்படுத்த வேண்டுமா? 15 வருடங்கள் பழமையான இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தீர்த்து வைத்தது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.