Salary Hike News: 8வது ஊதிய குழுவை அமல்படுத்துவதாக வெளியான அறிவிப்புக்கு பின், மத்திய ஊழியர்கள் மத்தியில் சம்பள அதிகரிப்பு குறித்த நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அதே போல் தனியார் துறையில் இருப்பவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையிலான தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லியில் மூன்று முறை முதல்வராகவும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளராகவும் இருந்த அரவிந்த் கெஜ்ரிவாலை தேர்தலில் தோற்கடித்த பர்வேஷ் வர்மா, முதல்வர் ஆவார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், தற்போது ரேகா குப்தா முதல்வராக பதவியேற்க உள்ளார்.
டெல்லியின் அடுத்த முதலமைச்சராக ரேகா குப்தா பதவியேற்பார். சுஷ்மா சுவராஜ், ஷீலா தீட்சித், அதிஷி ஆகியோருக்குப் பிறகு டெல்லியின் நான்காவது பெண் முதல்வராக ரேகா இருப்பார்.
ICC Champions Trophy: அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்த ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் இன்று தொடங்குகிறது. முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூஸிலாந்து அணிகள் விளையாடுகிறது.
India Qatar Relations: கத்தார் நாட்டின் தலைவர் அமீர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானி இரண்டு நாட்கள் அரசுமுறை பயணமாக நேற்று இந்தியா வந்தார். டெல்லி விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
சிறந்த கல்வி நிறுவனங்களில், சிறந்த பாடதிட்டங்களை கட்டணம் இன்றி இலவசமாக படிக்க நல்ல வாய்ப்பு. SWAYAM போர்ட்டலில் IIM வழங்கும் 10 இலவச படிப்புகள் மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
ICC Champions Trophy: சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடர் நாளை பாகிஸ்தானில் தொடங்குகிறது. 8 அணிகளிலும் விளையாடப்போகும் 15 வீரர்களின் பெயர்களை ஐசிசி இறுதி செய்துள்ளது.
தமிழ்நாட்டில் தற்போது மட்டுமல்ல, கடந்து 15 ஆண்டு காலமாகவே பாலியல் குற்றங்கள் அதிகரித்து இருக்கிறது. நம்முடைய வாழ்க்கை முறை, செல்போன் தான் காரணம் என கண்டுபிடித்த நகைச்சுவை நடிகர் கருணாஸ்.
இந்திய ரூபாயின் மதிப்பு அதிகமாக இருக்கும் சில நாடுகளுக்கு செல்வது நமது பணத்தை பெருமளவு சேமிப்பதுடன், அழகிய நாடுகளுக்கு குறைந்த செலவில் செல்லும் வாய்ப்பு கிடைக்கும்.
கோடீஸ்வரர் கவுதம் அதானி தனது மகனின் திருமணத்தை முன்னிட்டு, ரூ.10,000 கோடியை நன்கொடையாக வழங்கினார். அவரது நன்கொடையின் பெரும்பகுதி சுகாதாரம், கல்வி மற்றும் திறன் மேம்பாட்டிற்கு செலவிடப்பட உள்ளது.
டெல்லியில் சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவின் வெற்றி மிகுந்த அதிர்ச்சியை தருவதாக வி.சி.க. தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்தியா கூட்டணி தலைவர்கள் ஈகோவை விட்டுவிட்டு நாட்டையும் நாட்டு மக்களையும் காப்பாற்ற சிந்திக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
Delhi Election 2025 Result: டெல்லி தேர்தல்களின் முன்னிலை நிலவரங்கள், மூலம் பாஜக தெளிவான பெரும்பான்மையைப் பெறுவதாகத் தெரிகிறது. 2013, 2015 மற்றும் 2020 தேர்தல்களில் வெற்றி பெற்ற அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி பின்தங்கியுள்ளது.
மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சகம் சுங்கச்சாவடிகள் வழியே அடிக்கடி பயணம் செய்பவர்களுக்கு, நிவாரணம் அளிக்கும் வகையில், வருடாந்திர பாஸ் திட்டத்தை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் சட்ட விரோதமாக தங்கி இருந்ததாக நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் அது தொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது அதோடு இந்த விவகாரம் நாடாளுமன்றத்திலும் எதிரொலித்த நிலையில் இது தொடர்பாக வெளிவரவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கமளித்துள்ளார் இது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்
New Income Tax Bill: தற்போதுள்ள வருமான வரி சட்டத்தில் பெரும் மாற்றங்களை கொண்டு வரும் வகையில், புதிய வருமான வரி மசோதாவின் வரைவு பிப்ரவரி 6ம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடரின் போது நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
நாட்டில் அலட்சியமாக இருக்கும் மருத்துவர்களுக்கு எதிரான போராட்டத்தில் நோயாளிகளின் கரங்கள் வலுப்படுத்தும் ஒரு முக்கிய முடிவில், மருத்துவர்களுக்கு எதிராக நோயாளிகள் புகார் அளிக்கும் வசதியை தேசிய மருத்துவ ஆணையம் வழங்கியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.