Ravi Shastri On 2023 ODI Players: 2023 ICC ODI உலகக் கோப்பை இந்திய வீரர்களில் யாரெல்லாம் கலந்துக் கொள்ளலாம் என்று இந்திய முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஊகத்தை வெளியிட்டுள்ளார்
SAFF Championship 2023: SAFF சாம்பியன்ஷிப்பிற்காக பாகிஸ்தான் கால்பந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. ஜூன் 21 முதல் ஜூலை 4 ஆம் தேதி வரை நடைபெறும் கால்பந்துப் போட்டிகள்
IPL Records Which Created History: இந்தியன் பிரீமியர் லீக்கில் பல மனதைக் கவரும் பேட்டிங் திறமைகளும், எடுக்கப்பட்ட ரன்களும் அதிகம் பேசப்படும். பேட்ஸ்மென்கள் அதிகம் பாராட்டப்படுவார்கள்.
பிரீமியர் லீக் நெக்ஸ்ட் ஜெனரேஷன் கோப்பை இன்று தொடங்குகிறது. போட்டிகள் மே 17, மே 20, மே 23 மற்றும் மே 26 ஆகிய தேதிகளில் மும்பையில் நடைபெறும், இறுதிப் போட்டி மே 26 அன்று நடைபெறும்.
Most Expensive Overs In IPL 2023: ஐபிஎல் 2023 சில சூப்பர் பந்துவீச்சு முயற்சிகளைக் கண்டது. இறுக்கமான கடைசி ஓவரில் பந்து வீசுவது முதல், ரன் அடிப்பது வரை பல அற்புதமான தருணங்கள் மீண்டும் நடக்குமா என்பது சந்தேகம் தான்
Indian Premiere League: கிரிக்கெட்டில் ரன் எடுக்கும் சூப்பரான பேட்ஸ்மென்கள், பந்துகளை அடித்து துவம்சம் செய்து ரன்களை குவிப்பார்கள். ஒரு ஓவரில் அதிக ரன் கொடுத்த பவுலர்கள் இவர்கள்...
IBA Men World Boxing Championship 2023: உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவுக்கு முதல் தங்கம் எப்போது என்ற கேள்விக்கு இன்று முடிவு தெரிந்துவிடும்
IPL Records In Sixers: இந்தியன் பிரீமியர் லீக் அதன் 16வது சீசன் இந்த மாதம் விரைவில் முடிவடைகிறது. உலகின் மிகப்பெரிய டி20 லீக் சில அருமையான போட்டிகளைக் கண்டுள்ளது
Madrid Open Apology: மாட்ரிட் ஓபன் பெண்கள் இரட்டையர் இறுதிப் போட்டியில் இறுதிச்சுற்றுக்கு தகுதியான வீராங்கனைகளை பேச அனுமதி மறுத்ததற்கு போட்டி ஏற்பாட்டாளர்கள் பகிரங்கமாக மன்னிப்பு கோரினார்கள்
MI vs RCB Match 54: இந்தியன் பிரீமியர் லீக் 2023 செவ்வாய்க்கிழமை (மே 9) நடந்த ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ், ஆர்சிபியை 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது.
Sam Billings Skin Cancer: சரும புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள இங்கிலாந்து விக்கெட் கீப்பர் சாம் பில்லிங்ஸ், அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளார்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.