Chief Minister Trophy 2023: கபடி, சிலம்பம் உள்ளிட்ட 15 விளையாட்டுகள் கொண்ட முதலமைச்சர் கோப்பை தொடர் சென்னையில் வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் ஜூலை 25ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
Virat Kohli Support To Yuvraj Singh: இந்திய கேப்டனாக விராட் கோலி நிறைய ஆதரவளித்தார், அவர் இல்லையென்றால், இந்திய அணிக்கு திரும்பியிருக்க முடியாது என்றும் யுவராஜ் சிங் கூறுகிறார்
Saudi Pro League: 2022 கத்தார் கால்பந்துப் போட்டிகளுக்குப் பிறகு, அரேபியாவில் கால் பந்து விளையாட்டுக்கான விருப்பமும், மவுசும் அதிகரித்துவிட்டது. சவுதி புரோ லீக் வரலாற்றிலேயே மிகவும் அதிகமான ஊதியத்தில் வீரர்கள் ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளனர்
James Anderson: ஆஷஸ் டெஸ்டில் ஆஸ்திரேலியாவுக்கு சாதகமாக ஆடுகளம் இருப்பதாக விரக்தியை வெளிப்படுத்துகிறார் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன்
Special Olympics Bharat 2023: ஸ்பெஷல் ஒலிம்பிக் போட்டிகளில் தடகளம், சைக்கிள் ஓட்டுதல், பவர் லிஃப்டிங், ரோலர் ஸ்கேட்டிங் மற்றும் நீச்சல் ஆகியவற்றில் இந்தியாவுக்கு 15 தங்கம், 27 வெள்ளி, 13 வெண்கலம் உட்பட 55 பதக்கங்கள் கிடைத்துள்ளது
COVID mRNA vaccine And Shane Warne's death: ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்ன் இறந்து ஒரு வருடத்திற்குப் பிறகு, அவரது மரணம் தொடர்பான சர்ச்சை மீண்டும் வெடித்துள்ளது
Women Ashes 2023: ENG vs AUS: ஆஸ்திரேலியாவை, தங்கள் சொந்த மைதானத்தில் வீழ்த்துவதில் உறுதியான நம்பிக்கை இருப்பதாக இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் தெரிவித்துள்ளார்
Joe Root Records In Ashes 2023 First Match: ஆஸ்திரேலியா ஆஷஸ் தொடரின் முதல் போட்டியில் ஜெயிப்பதற்கு தடைக்கல்லாக மாறிய ஜோ ரூட்டின் இந்த போட்டியின் சாதனைகள்...
Wrestlers Protest: பபிதா போகத் மல்யுத்த வீரர்களை தனது சுயநலத்திற்காக பயன்படுத்துவதாகவும், தனது எதிர்ப்பை பலவீனப்படுத்துவதாகவும் சாக்ஷி மாலிக் குற்றம் சாட்டினார்
Indonesian Open Badminton: இந்திய பேட்மிண்டன் ஜோடியான சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி -சிராக் ஷெட்டி, இந்தோனேசியா ஓபன் 2023 ஆடவர் இரட்டையர் பிரிவில், மலேசியாவின் ஆரோன் சியா மற்றும் சோ வூய் யிக் ஜோடியை வீழ்த்தி பட்டத்தை வென்றது
Ambati Rayudu And Politics: முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் நட்சத்திரம் அம்பதி ராயுடு இந்தியன் பிரீமியர் லீக்கில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு அரசியலில் களமிறங்க உள்ளார் என்றும், அவர் அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிடுவார் என்றும் பரபரப்பாக பேசப்படுகிறது
1st Ashes Test 2023: இங்கிலாந்து சுற்றுப்பயணம் வந்திருக்கும் ஆஸ்திரேலிய அணி, ஆஷஸ் தொடரின் நடப்பு சாம்பியன், உலக டெஸ்ட் போட்டி சாம்பியன் என்றாலும், இன்று இங்கிலாந்து அருமையாக விளையாடியது
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.