Wrestlers vs Brij Bhushan Sharan Singh: பிரிஜ் பூஷன் மீதான பாலியல் புகார் தொடர்பான வழக்கில் புகார்தாரரின் அறிக்கையின் அடிப்படையில் வழக்கை ரத்து செய்யக் கோரி நீதிமன்றத்தில் டெல்லி போலிசார் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்
Wimbledon 2023 Prize Money Increased: இந்த ஆண்டுக்கான விம்பிள்டன் டென்னிஸ் பரிசுத்தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த பரிசுத் தொகை 17 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது
Lionel Messi: கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி இன்டர் மியாமி அணியில் சேர விருப்பம் தெரிவித்தது மிகப் பெரிய கொண்டாட்டத்தை ரசிகர்களுக்குக் கொடுத்திருக்கிறது.
WTC Final IND Vs Aus: WTC இறுதிப் போட்டியில் இரண்டாவது நாள் ஆட்டத்தில் பல சாதனைகள் நிகழ்த்தப்பட்டன. சாதனை நாயகர்கள், ஸ்டீவ் ஸ்மித், அஜிங்க்யா ரஹானே மற்றும் முகமது சிராஜ்
Sexual harassment case On WFI chief: இந்தியாவின் மல்யுத்த அமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் ஷரண் சிங் மீது பொய்யான பாலியல் துன்புறுத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டது: மைனர் மல்யுத்த வீராங்கனையின் தந்தை
66th National School Games: ஜூன் 6 முதல் ஜூன் 12 வரை 66வது தேசிய பள்ளி விளையாட்டுகள், டெல்லி மற்றும் மத்தியப் பிரதேசம் என நாட்டின் இரண்டு வெவ்வேறு மாநிலங்களில் நடத்துகிறது
Afternoon with Test Legends: அபாரமான கடின உழைப்பு இருந்தபோதிலும், பேட்டர்கள் உண்மையில் தங்கள் முழுத் திறமையையும் காட்ட வேண்டிய நேரம் இது என்று கேப்டன் ரோஹித் ஷர்மா தெரிவித்துள்ளார்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.