Mystery Girl Reaction on Russell's six: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ஆண்ட்ரே ரஸ்ஸலின் சிக்ஸர்களுக்கு சூப்பர் ரியாக்ஷன் கொடுத்த ரசிகைகள்.
KKR Andre Russell And His Wife: வெஸ்ட் இண்டீஸ் ஆல்-ரவுண்டர் ஆண்ட்ரே ரஸ்ஸல், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர். ஐபிஎல் 2023, 53வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை கலங்கடித்தார்
Saurav Ganguly vs Wrestlers: கடந்த இரண்டு வாரங்களாக மல்யுத்த வீரர்கள் போராட்டம் நடத்தி வரும் ஜந்தர் மந்தரில் என்ன நடக்கிறது என்பது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று கங்குலி கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது
Cricket Brother Duos: கிரிக்கெட்டர்களில், ஒரே குடும்பத்தில் இருந்து வந்து பிரபலமானவர்களைப் பார்த்திருக்கலாம். அப்பா - மகன் வீரர்களைப் போல, சகோதரர்கள் விளையாடுவதும் பிரபலமானது
Wasim Akram Comment On RCB: ஐபிஎல் 2023: 'எம்எஸ் தோனி கேப்டனாக இருந்திருந்தால் ஆர்சிபி இதுவரை 3 ஐபிஎல் கோப்பைகளை வென்றிருக்கும்' என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் கூறுகிறார்.
Virat Kohli Creates History: பல ஆண்டுகளாக ஐபிஎல்லில் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் விராட் கோலி, ஐபிஎல்லில் மிகப்பெரிய மைல்கல்லை எட்டி சரித்திரம் படைத்துள்ளார்
T20 league vs Cricket: வளர்ந்து வரும் டி20 லீக்குகளால் கிரிக்கெட் பாதிக்கப்படும் என கிரிக்கெட்டில் ஒரு காலத்தில் கோலோச்சிய ஜாம்பவான்கள் கவலை தெரிவித்துள்ளனர்
IPL History Bad Moments: இந்தியன் பிரீமியர் லீக்கில் சொதப்பிய வீரர்களின் பட்டியல் இது. ரோஹித் ஷர்மா முதல், பல அணிகள் வரை இந்த சொதப்பல் பட்டியலில் இடம் பெற்றுள்ளன
Mumbai Indians Massive Victory: இன்றைய போட்டியில் வெற்றி பெற்ற மும்பை அணியில் இஷான் கிஷன் 75 ரன்கள் எடுத்திருந்தார். அவர் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்
Brij Bhushan Sharan Singh vs Wrestlers: 'எனது கருத்துக்கள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டன': மல்யுத்த வீரர்களை சந்தித்து ஆதரவு தரும் பி.டி.உஷாவின் விளக்கம்
IPL Slapgate Moments: ஐபிஎல் வரலாற்றில் மிகப்பெரிய சண்டை காட்சிகள் பற்றிய விஷயங்கள் தற்போது சமூக ஊடகங்களில் பேசுபொருளாகிவிட்டது. இதேபோல வைரலான ஐபிஎல் ‘வரலாற்றுச் சண்டைகள்’ சர்ச்சைகளின் தொகுப்பு
Dressing Room Video Viral: டிரஸ்ஸிங் ரூம் வீடியோவில் கெளதம் கம்பீருக்கு சவால் விட்ட விராட் கோலி; சண்டை போட்ட கம்பீர்! இருவருக்கும் அபராதம் விதிக்க வைத்த ஐபிஎல் நடத்தை விதிமுறைகள்...
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.