கர்நாடகாவில் மகாபாரதம், ராமாயணம் உள்ளிட்டவைக்கு எதிராகவும், பிரதமர் மோடிக்கு எதிராகவும் பள்ளி மாணவர்களிடம் பேசிய பெண் ஆசிரியர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.
வட இந்தியாவில் மோடிக்கு என்று ஒரு செல்வாக்கு உள்ளது. அதை தென்னிந்தியாவில் அவருக்கு செல்வாக்கு குறைவு என்று நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் பேட்டி அளித்துள்ளார்.
மத்திய அரசின் பங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் மாநில அரசுக்குக் கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.
முன்னாள் பிரதமர்கள் சவுத்ரி சரண் சிங், பி.வி. நரசிம்ம ராவ், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
PM Modi Caste Fact Check: பிரதமர் மோடி OBC சமூகத்தைச் சேர்ந்தவர் இல்லை என ராகுல் காந்தி கூறிய நிலையில், பாஜக அதற்கு மறுப்பு தெரிவித்து விளக்கம் தெரிவித்துள்ளார்.
எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களை வஞ்சிக்கும் விதமாக மாற்றான் தாய் மனப்பான்மையுடன் மோடி அரசு நடந்து கொள்கின்றது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவி சுதா ராமகிருஷ்னன் தெரிவித்துள்ளார்.
Mohammed Shami: ஓடிஐ உலகக் கோப்பை 2023 இறுதிப்போட்டி தோல்விக்கு பின் பிரதமர் மோடி ஓய்வறையில் தங்களிடம் பேசியது குறித்து முதல்முறையாக முகமது ஷமி மனம் திறந்துள்ளார்.
PM Modi Attacking Nehru: முன்னாள் பிரதமர் நேரு அனைத்து விதமான இடஒதுக்கீடுக்கும் எதிரானவர் என பிரதமர் மோடி மாநிலங்களவையில் ஆற்றிய உரையில் கடுமையாக சாடி உள்ளார்.
Narendra Modi Slams Congress: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் ராஜ்யசபாவில் விவாதிக்கப்பட்ட போது, பிரதமர் நரேந்திர மோடி காங்கிரஸ், அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவை கடுமையாக தாக்கி பேசினார்.
Uniform Civil Code: 2024 நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வந்துவிடலாம் என்ற சூழ்நிலையில், பாஜக ஆட்சி நடக்கும் உத்தராகாண்ட் மாநில அரசு, பொது சிவில் சட்டத்தை சட்டசபையில் தாக்கல் செய்துள்ளது...
அபுதாபி கோயிலின் சிற்ப வேறுபாடுகள், நுணுக்கமான கைவினை திறன்கள், கலை வேலைப்பாடுகள், பளிங்கு கற்களால் ஆன வேலைப்பாடுகள் என 27 ஏக்கர் நிலப்பரப்பில் பரவி இருக்கும் இந்து கோவில் மிகப்பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது.
Budget 2024: இன்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவரது 6வது பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த இடைக்கால பட்ஜெட் புதிய அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யும் வரை தொடரும்.
Bugdet 2024 Free Electricity: நாடு முழுவதும் சுமார் ஒரு கோடி குடும்பங்களுக்கு மாதாமாதம் 300 யூனிட் இலவச சூரிய ஒளி மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என மத்திய இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
2024 பட்ஜெட்டில் வருமான வரி விலக்கை அதிகரிக்க வேண்டும் என பணியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அதேசமயம் அரசு வேலைகள் தொடர்பாகவும் பெரிய அறிவிப்பு வெளியாக உள்ளது.
அண்ணாமலையின் என் மண் என் மக்கள் நடைப்பயண நிறைவு விழா பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 18ஆம் தேதி தமிழகம் வர உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.