சென்னை நந்தனத்தில் இன்று நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றுகிறார். இதற்காக பிரதமர் மோடி தமிழகம் வரவுள்ள நிலையில், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Chennai Traffic Diversion: பிரதமர் நரேந்திர மோடி நாளை சென்னைக்கு வர இருக்கும் நிலையில், முக்கிய சாலைகளில் செய்யப்பட உள்ள போக்குவரத்து மாற்றங்கள் குறித்து இதில் காணலாம்.
PM Modi's Chennai Visit: பிரதமர் மோடி நாளை தமிழகம் வரவுள்ள நிலையில், அவர் பங்கேற்க உள்ள நந்தனம் பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) அபுதாபியில் கட்டப்பட்ட அரபு நாட்டின் முதல் இந்து கோவில் வெள்ளிக்கிழமை பொதுமக்களுக்காக திறக்கப்பட்டது. இதனை பிரதமர் நரேந்திர மோடி, தனது அபுதாபி பயணத்தின் போது, பிப்ரவரி 14 அன்று திறந்து வைத்தார்.
தூத்துக்குடி துறைமுக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டு, 17 ஆயிரத்து 300 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்தார்.
Hindu Temple Devotees Worship : அபுதாபியில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட ஹிந்து கோயில், பொதுமக்கள் தரிசனத்திற்காக மார்ச் மாதம் முதல் நாளில் இருந்து திறக்கப்படும்.
TN Congress President K Selvaperunthagai: திமுகவிற்கும் காங்கிரஸ் இருக்கும் இடையே கருத்து வேறுபாடு இழுபரியோ எதுவும் இல்லை. ஊடகங்களும், பத்திரிகைகளும் இஷ்டத்திற்கு அரசியல் நாகரீகம் அற்ற செய்திகளை வெளியிடுகிறார்கள் -தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை
தூத்துக்குடிக்கு வருகை தரும் பிரதமர் மோடிக்கு கறுப்புக் கொடி காட்டப்படும் என்று அறிவித்த அம்மாவட்ட காங்கிரஸ் தலைவர் சி.எஸ்.முரளிதரன் கைது செய்யப்பட்டுள்ளார்.
Lok Sabha Elections 2024: தமிழ்நாட்டில் இருந்து 39 எம்.பிக்களை அனுப்பி வைக்கும் வரை நமக்கு ஓய்வில்லை. அடுத்த 60 நாட்கள் முழு அர்ப்பணிப்போடு உழைக்க வேண்டும் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உறுதி.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.