CAA In India: இன்று முதல் இந்தியாவில் அமலுக்கு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம், சட்டமாவதற்கு முன் கடந்துவந்த பாதை கரடுமுரடானது. 2019ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டம் இன்று முதல் அமலுக்கு வந்திருந்தாலும் பலத்த எதிர்ப்பும் கொஞ்சம் ஆதரவும் கொண்ட கடினமான பாதையில் பயணித்து தான், சட்டமாகி இருக்கிறது குடியுரிமை திருத்தச் சட்டம்...
PM Modi: அக்னி-5 ஏவுகணையின் மிஷன் திவ்யஸ்த்ரா என்ற முதல் பறப்புச் சோதனையை முன்னிட்டு பிரதமர் மோடி பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் (DRDO) விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.
ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே இனம் என்று கூறி வரும் பிரதமர் மோடி, ஒரே தேர்தல் ஆணையரை வைத்து தேர்தலை நடத்த முயற்சி செய்வார் எனத் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை குற்றம் சாட்டியுள்ளார்.
பிரதமர் மோடி ஜனவரி மாதம் முதல் தொடர்ந்து தமிழகத்திற்கு பயணங்களை மேற்கொண்டு வரும் நிலையில், மூன்று நாள் சுற்றுப்பயணமாக வரும் 15ம் தேதி தமிழகம் வருகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
நாட்டின் அதிவேக ரயில் சேவையான வந்தே பாரத் ரயில்கள், நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு இடையே இயக்கப்பட்டு, பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில், நெடுந்தூர வழித்தடங்களுக்கான, வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.
மோடியைத் தனிப்பட்ட முறையில் தாக்கிப் பேசினால் எதிர்க்கட்சிகளுக்கு முதலுக்கே மோசமாகிவிடும் அபாயம் உள்ளதாக தேசிய மாநாட்டுக் கட்சித் துணைத் தலைவர் உமர் அப்துல்லா கருத்து தெரிவித்துள்ளார்.
PM Narendra Modi Kashmir Visit: கல் வீசிய காஷ்மீர் இளைஞர்கள் இன்று கடுமையாக உழைத்து வாழ்வில் முன்னேறி வருகிறார்கள். இதை அவர்களும் அவர்களது குடும்பத்தினரும் பெருமையாக கருதுகிறார்கள்.
Rooftop Solar Scheme: மத்திய அரசின் சோலார் மின் திட்டத்தின் கீழ், நாட்டில் உள்ள ஒரு கோடி குடும்பங்களுக்கு மாதம் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் சூரிய மின் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
PM Naredra Modi Kashmir Visit: ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தைச் சேர்ந்த இளம் பாடகர் இம்ரான் அஜீஸ், காஷ்மீருக்கு பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை முன்னிட்டு அவரைப் புகழ்ந்து ஒரு பாடலை இயற்றியுள்ளார்.
வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியுடனான அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் கூட்டணி பேச்சுவார்த்தை நிறைவு என்று சரத்குமார் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் முதல் நீருக்கடியிலான மெட்ரோ வழித்தடத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று கொல்கத்தாவில் திறந்து வைத்தார். இந்த மெட்ரோ ரெயில் வழித்தட பாதை ஹூக்ளி ஆற்றின் அடியில் ஆற்று தண்ணீர் மட்டத்தில் இருந்து சுமார் 16 மீட்டர் ஆழத்தில் அமைக்கப்பட்டு உள்ளது.
Lok Sabha Election: மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றனர். பாஜக சார்பில் ஏற்கனவே முதல் தர பட்டியல் வெளியாகி உள்ளது.
பிரதமர் மோடிக்கு தைரியம் இருந்தால் எங்கள் மீது ரெய்டு விடட்டும் என திமுக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சவால் விட்டுள்ளார். மடியில் கனமில்லை என்பதால் வழியில் பயமில்லை என்றும் கூறியுள்ளார்.
‘மோடியின் குடும்பம்’ என்று பாஜக தலைவர்கள் தங்களது ‘எக்ஸ்’ வலைத்தளத்தில் பெயர் மாற்றி வரும் நிலையில், அவர்களுக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் தனது எக்ஸ் தளத்தில் எழுப்பியுள்ள கேள்வி இணையத்தில் வைரலாகி வருகிறது.
Annamalai Speech: மோடிக்கு குடும்பம் இல்லை என்று பிஹாரில் லாலு பிரசாத் யாதவ் சொல்கிறார், ஆனால் 142 கோடி மக்கள் தான் மோடியின் குடும்பம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.