பிரதமர் மோடி மீண்டும் இந்திய நாட்டை ஆளபோகிறோம் என்ற மனப்பால் குடித்து வருகின்றார் என்றும், மோடிக்கு தீர்ப்பு கூறும் நாள் வந்து விட்டது என்றும் கோவை காந்திபுரம் பகுதியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசியுள்ளார்.
கொரோனா காலகட்டத்தில் தடுப்பூசி கொடுத்து முதலமைச்சர் ஸ்டாலின் உட்பட அவரது குடும்பத்தினரையே காப்பாற்றியது பிரதமர் மோடிதான் என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா பேசியுள்ளார்.
Minister Mano Thangaraj's 30 Questions to PM Modi: 10 ஆண்டுகளில், மோடியின் பிரதமர் பதவி எதற்கு பயன்பட்டது? என்ற தலைப்பில் அமைச்சர் மனோ தங்கராஜ் 30 கேள்விகளை எக்ஸ் பக்கத்தில் எழுப்பியுள்ளார்.
உலகத் தலைவராக பிரதமர் மோடி இருப்பார்; அமெரிக்காதான் இயந்திர வாக்குமுறைக்கு நம்மை பார்த்து மாற வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
PM Modi Latest Update News: பிரமதர் மோடி ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சனாதன தர்மம் குறித்த உதயநிதியின் கருத்து, திமுகவின் அரசியல் நிலைப்பாடு, தமிழ்நாட்டில் பாஜகவின் வளர்ச்சி, பன்முகத்தன்மை ஆகியவை குறித்து பேசியுள்ளார்.
Minister Mano Thangaraj Allegation : பாஜகவுக்கு பல கோடி ரூபாய் நிதி வழங்கி உள்ள ஏர்டெல் உள்பட பல்வேறு நிறுவனங்களில் பெருமளவு வெளிநாடு முதலீடுகள் இருக்கும் நிலையில், இது நாட்டின் இறையான்மைக்கு எதிரானது இல்லையா என அமைச்சர் மனோ தங்கராஜ் பகீரங்கமாக கேள்வி எழுப்பி உள்ளார்.
நாட்டின் பன்முகத் தன்மையை பிரதமர் மோடி புரிந்து கொள்ளவில்லை என்றும், ஒரே நாடு, ஒரே தலைவர் என்று தவறாக வழிநடத்தப் பார்ப்பதாகவும் காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
PM Modi in Barmer: நாட்டின் அணு ஆயுதங்களை ஒழிக்க இந்தியக் கூட்டணி விரும்புகிறது. இந்தக் கூட்டணி இந்தியாவை சக்தியற்றதாக மாற்றும் என என்று பிரதமர் கூறினார்.
தென்சென்னை அதிமுக வேட்பாளர் ஜெயவர்த்தனக்கு வாக்கு சேகரிக்க சென்ற இடத்தில் 7 ஆயிரம் சாக்லெட் மாலை அணிவித்தும், பட்டாசு வெடித்து, ஆரத்தி எடுத்து பூசணிக்காய் சுற்றி, ஆள் உயர ரோஜா பூ மாலை அணிவித்து அதிமுகவினர் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.
நீலகிரி திமுக வேட்பாளர் ஆ.ராசா மத்திய பாஜக அரசின் குறைகளை சுட்டிக்காட்டும் வகையில் பக்கோடா சுட்டு பொதுமக்களுக்கு வழங்கியும், இரு சக்கர வாகனத்தை மாட்டு வண்டியில் ஏற்றி நூதனமான முறையில் பிரச்சாரம் செய்துள்ளார்.
Tesla Car in India: இந்தியாவிற்கு வருகை தரும் பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க், பிரதமர் மோடியை சந்தித்து பேச உள்ளார். இந்தியாவில் டெஸ்லா கார்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.
PM Narendra Modi in Tamil Nadu: மேட்டுப்பாளையத்தில் இருந்து அன்னூர் செல்லும் சாலையில் காரமடை நால்ரோடு பிரிவு அருகில் பிரதமர் மோடியின் பிரச்சார கூட்டத்திற்கான ஏற்பாடுகள் முழு வேகத்தில் நடைபெற்று வருகின்றன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.