NDA Allies Portfolio Details: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையில் இலாகாக்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அதில் தெலுங்கு தேசம் கட்சி மற்றும் ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் பெற்ற இலாகாக்களை இங்கு காணலாம்.
PM Narendra Modi Cabinet Portfolio: பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்று வரும் சூழலில், மத்திய அமைச்சர்களின் இலாகாக்கள் குறித்த விவரங்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன.
பீகாரின் ஹாஜிபூர் தொகுதியில் இருந்து வெற்றி பெற்ற சிராக் பாஸ்வான் பிரதமர் மோடி அரசில் அமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டார். மோடி 3.0 அமைச்சரவையில் லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) தலைவர் சிராக் பாஸ்வான் இடம் பெற்றுள்ளார்.
PM Modi Sworn In Ceremony: ராஷ்டிரபதி பவனில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை பதவியேற்பு விழாவின் போது, மேடைக்கு பின்புறும் இருந்த கட்டடத்தில் சிறுத்தை போன்ற தோற்றம் கொண்ட விலங்கு ஒன்று நடந்து செல்கிறது. அதன் வீடியோ தற்போது வைரலான நிலையில், அதுகுறித்து டெல்லி போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.
நான் தமிழீழம் கேட்பதால் இலங்கை சென்றால் சிங்களவர்கள் என்னை கொன்று விடுவார்கள். இந்த தேர்தலில் தமிழக மக்கள் முடிவெடுத்தது சரியானது - மதுரை ஆதினம் பேட்டி.
PM Modi First File Sign: மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்ற பின்னர், நரேந்திர மோடி விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை திட்டத்தின் கோப்புக்கு தனது முதல் கையெழுத்தை போட்டுள்ளார்.
பிரதமர் மோடி மற்றும் அவர் தலைமையிலான அமைச்சரவை இன்று பதவியேற்ற நிலையில், இந்த அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 6 முன்னாள் முதல்வர்கள் யார் யார் என்பதை இதில் காணலாம்.
PM Narendra Modi: டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடந்த பதவியேற்பு விழாவில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு முன்னிலையில், பிரதமராக நரேந்திர மோடி பதவிப் பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்துகொண்டார்.
JP Nadda Dinner After PM Modi Swearing In Ceremony: நரேந்திர மோடி (Narendra Modi) இன்று மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்ற பின்னர், பாஜக தலைவர் ஜேபி நட்டாவின் இல்லத்தில் இரவு உணவு விருந்து நடைபெற உள்ளது. அதில் என்னென்ன உணவுகள் வழங்கப்படுகிறது என்பது குறித்து தற்போது வெளியாகி உள்ளது.
3-வது முறையாக நாட்டின் பிரதமராக இன்று பதவியேற்கவுள்ள நிலையில், மகாத்மா காந்தி மற்றும் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவிடங்களில் பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
பிரதமர் நரேந்திர மோடி இன்று பிரதமராக பதவியேற்க உள்ளார். மோடியின் அமைச்சரவையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இணை அமைச்சராக பதவியேற்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
Prime Minister Modi: தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் பிரதமர் நரேந்திர மோடி 3வது முறையாக இன்று பிரதமராக பதவி ஏற்க உள்ளார். உலகம் முழுவதும் 2 முறைக்கு மேல் பதவியேற்றவர்களை பற்றி பார்ப்போம்.
PM Modi 3.0 Cabinet Ministry: நரேந்திர மோடி இன்று பிரதமராக பதவியேற்க உள்ள நிலையில், அவரின் மத்திய அமைச்சரவையில் இந்தியாவின் மிகப்பெரிய கோடீஸ்வர எம்.பி., சந்திரசேகர் பெம்மசானியின் பொறுப்பேற்கிறார். யார் இவர், இவரின் சொத்து மதிப்பு என்ன என்பதை இதில் காணலாம்.
மூன்றாவது முறையாக மோடி பிரதமராக பதவியேற்க உள்ள நிலையில் தெலுங்கு தேசம் கட்சிக்கு 4 அமைச்சர்களும்,ஜேடியுவுக்கு 2 அமைச்சர் பதவி கிடைக்கும் என கூறப்படுகிறது.
PM Narendra Modi: இன்று மாலை 7.15 மணிக்கு 3வது முறையாக பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் டெல்லியில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
Ayushman Bharat Scheme: மோடி கேரண்டி என உறுதியளிக்கப்பட்ட அனைத்தும் ஒவ்வொன்றாக நடத்தப்படும் என மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். தேர்தலுக்கு முந்தைய தேர்தல் அறிக்கையில், 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் அனைவரும் 'ஆயுஷ்மான் பாரத்' திட்டத்தில் சேர்க்கப்படுவார்கள் என பாஜக வாக்குறுதி அளித்திருந்தது. மூத்த குடிமக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை பற்றி இந்த பதிவில் காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.