Chennai Floods: மிக்ஜாம் புயலாலும், அதனால் ஏற்பட்ட மழை வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்ட தமிழ்நாடு மற்றும் ஆந்திர மாநிலங்களுக்கு நிவாரண நிதியை ஒதுக்கி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டார்.
Chennai Floods: 'மிக்ஜாம்' புயல் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள கடும் சேதங்களை சரிசெய்திட இடைக்கால நிவாரணமாக ரூபாய் 5,060 கோடி வழங்கிடக் கோரி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
Bharatiya Janata Party: ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் கிடைத்த வெற்றிகளைத் தொடர்ந்து, பாரதிய ஜனதா கட்சி முதல்வர்களுக்கான தேர்வை இறுதி செய்ய ஆலோசனை நடத்தி வருகிறது. அனைவரின் மனதிலும் உள்ள முதன்மையான கேள்வி.. அந்தந்த மாநிலங்களை யார் வழிநடத்துவது? என்பது தான். அதுக்குறித்து பார்ப்போம்.
PM Awas Yojana: பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா என்ற பிரதம மந்திர கிராம புற வீட்டு வசதித் திட்டம் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பயன்பெறும் திட்டங்களில் ஒன்றாகும்.
Rahul Gandhi Panauti Remark: நமது பசங்கள் (இந்திய வீரர்கள்) உலக கோப்பையை வென்றிருப்பார்கள். ஆனால் ஒரு பநோத்தியால் அவர்கள் தோற்றனர். இதை டிவிக்காரர்கள் சொல்ல மாட்டார்கள். ஆனால் பொதுமக்களுக்கு தெரியும்" என மோடியை மேற்கோள்காட்டி காட்டி ராகுல்காந்தி தாக்கு.
How To Identify Deep Fake Videos: டீப் பேக் தொழில்நுட்பம் தற்போது பெரும் அச்சுறுத்தலை கிளப்பி உள்ள நிலையில், அதனை போலி என கண்டுபிடிப்பதற்கான வழிகளை இங்கு காணலாம்.
IND vs AUS World Cup Final: இந்தியா - ஆஸ்திரேலியா இறுதிப்போட்டியையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சிகள், வரவிருக்கும் பிரபலங்கள் குறித்து இதில் தெரிந்துகொள்ளலாம்.
ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 50 சதங்கள் அடித்த முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்
PM Kisan Samman Nidhi: டிசம்பர் 1, 2018 முதல் செயல்படும் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி த் திட்டம், நிலம் வைத்திருக்கும் விவசாயி குடும்பங்களுக்கு ஆண்டுதோறும் ரூ.6,000 மூன்று சம தவணைகளில் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
Free food grains: நாடு தழுவிய அளவில் NFSA திட்டம் திறம்பட செயல்படுத்தப்படுவதை உறுதி செய்ய உணவு தானியங்கள் இலவசமாக விநியோகிக்கப்படுவதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
PM Kisan Samman Nidhi: பிஎம் கிசான் திட்டத்தின் 15வது தவணைக்காக காத்திருக்கும் தகுதியுள்ள விவசாயிகளுக்கு நல்ல செய்தி. அவர்களது கணக்கில் இன்று பணம் வந்து சேரும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.