இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பது உடல் முழுவதும் நரம்புகளுக்கு தீங்கு விளைவிக்கும். இதன் விளைவாக நரம்பியல் சிக்கல்கள் ஒரு நபரின் வாழ்க்கைத் தரத்தை கணிசமாக பாதிக்கின்றன. இதனை தடுக்க வழி இருக்கிறது.
Corona After Effects: ஒரு பெரிய ஆய்வின்படி, கோவிட்-19 தொற்றுநோயின் விளைவாக குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரிடையே டைப் 1 நீரிழிவு நோயின் நிகழ்வு கணிசமாக உயர்ந்துள்ளது.
நீரிழிவு நோயுடன் வாழ்வது எளிதானது அல்ல. எனவே, உயர் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த, உங்கள் உணவில் சேர்க்க வேண்டிய சில ஆயுர்வேத மூலிகைகளை நாங்கள் பட்டியலிட்டுள்ளோம்.
நீரிழிவு நோயாளிகளுக்கு பல வகையான ஆரோக்கியமான உணவுப் பொருட்கள் பரிந்துரைக்கப்படுகின்றன. ஆனால் இரத்த சர்க்கரையை குறைக்கும் சைவ சூப்பை நீங்கள் எப்போதாவது முயற்சித்திருக்கிறீர்களா?
வெங்காயம் இல்லாத உணவை தினமும் பார்ப்பது அரிது. அதிலும் வெள்ளை வெங்காயம் பலரும் கேள்விப்பட்டிருக்கமாட்டார்கள். அப்படியான வெள்ளை வெங்காயத்தை சாப்பிட்டால் என்ன பிரச்சனைகள் தீரும் என்பதை பார்க்கலாம்.
கல்லீரல் கொழுப்பு என்பது உடலுக்கு மிகவும் ஆபத்தானது என்பதால், அவை உணர்த்தும் அறிகுறிகளை புரிந்து கொண்டு மருந்துவரை சந்தித்து முறையான சிகிச்சை எடுத்துக் கொள்வது சிறந்தது.
Health Benfits Of Aak Leaves: எருக்கஞ்செடி இலைகளில் காணப்படும் ஆக்ஸிஜனேற்ற மற்றும் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் பல நோய்களில் இருந்து பாதுகாக்க உதவுகிறது. இது மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, மூட்டு வலி, பல் பிரச்சனைகளுக்கு பயன்படுகிறது.
உணவின் மணத்தை கூட்டி சுவையை அதிகரிக்கும் பிரியாணி இலை, உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவுகிறது. இதன் தனித்துவமான வாசனை சமையலுக்கு மற்றொரு பரிமாணத்தை சேர்க்கிறது.
Diabetes In India: இந்தியாவில் 101 மில்லியன் நீரிழிவு நோயாளிகள் மற்றும் 136 மில்லியன் மக்கள் முன் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். வளர்சிதை மாற்ற நிலை, நாட்டின் மக்கள்தொகையில் சுமார் 11.4 சதவீதத்தை பாதிக்கிறது
மஞ்சள் ஆயுர்வேதத்தின் பொக்கிஷமாக கருதப்படுகிறது, ஏனெனில் இது நம் உடலுக்கு பல வழிகளில் நன்மை பயக்கும், ஆனால் சில குறிப்பிட்ட உடல் நல பிரச்சனை இருப்பவர்கள் மஞ்சளை உட்கொள்வதில் எச்சரிக்கை தேவை.
Diabetes symptoms: உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் நீரிழிவு நோய் ஒரு தீவிர பிரச்சனையாக மாறி வருகிறது. இது ஒரு நோயாகும், அதன் சிகிச்சை சாத்தியமற்றது, ஆனால் அதைக் கட்டுக்குள் வைத்திருப்பது அவசியம்.
அதிக கலோரி கொண்ட சர்க்கரை கொடுக்கும் அதீத ஆற்றலை பயன்படுத்தாதபோது, அதனால் உடலில் அதிகப்படியான கொழுப்பு சேர்ந்து, உடல் பருமன அதிகரிக்கிறது. சர்க்கரையை தவிர்ப்பது என்பது உடல் பருமனை குறைக்க ஒரு சிறந்த வழி.
Vitamin C Deficiency: வைட்டமின் சி நம் உடலுக்கு மிகவும் முக்கியமானது. அந்த வகையில், உங்களில் வைட்டமின் சி குறைப்பாடு ஏற்பட்டால் என்னென்ன நோய்கள் உங்களை தாக்கும் என்பதை இங்கே காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.