Health Benefits of Curry Leaves: கறிவேப்பிலையை நாம் தினமும் சமையலில் பயன்படுத்தினாலும் இதில் கொட்டிக்கிடக்கும் அசாத்திய நன்மைகள் பற்றி பலருக்கு தெரிவதில்லை.
நீரிழிவு நோயாளிகள் சரியான உணவைப் பின்பற்றுவது மிகவும் முக்கியம். சர்க்கரை நோயாளிகள், நீரிழிவை கட்டுப்படுத்தும் உணவுகளை தேர்ந்தெடுத்து உட்கொள்வது அவர்களை ஆரோக்கியமாக வைத்திருய்க்கும்.
தினமும் பேரீச்சம்பழம் சாப்பிடுவது பல உடல்நல பிரச்சனைகளை குணப்படுத்தும். பேரீச்சம்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் என்னவென்று தெரிந்து கொள்வோம்.
Nutritious Food For Healthy Life: நார்ச்சத்து, கால்சியம், மக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், புரதச்சத்து உட்பட பல ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் பொதிந்துள்ள காராமணி தீர்க்கும் நோய்களின் பட்டியல் நீளமானது
நீரிழிவு நோய் என்பது மிகவும் சிக்கலான நோயாகும், ஒரு முறை ஏற்பட்டால், வாழ்நாள் முழுவதும் தொடரும் என்ற அபாயம் உண்டு. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் உணவில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும், இல்லையெனில் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும்.
தேனும் சரி, சர்க்கரையும் சரி இரண்டுமே பொதுவாக இனிப்பு சுவையை தான் தருகிறது, ஆனால் ஆரோக்கிய ரீதியாக சர்க்கரையை விட தேன் தான் சிறந்தது என்று கூறப்படுகிறது.
உடல்நலப் பிரச்சனை உள்ளவர்கள் அல்லது உடல் எடையைக் கட்டுப்படுத்த விரும்புபவர்கள் இந்த பண்டிகையின் போது இனிப்புகளை சாப்பிடாமல் இருக்க வேண்டும் என்பதில்லை. அவர்களும் இனிப்புகளை உணடு மகிழலாம். சில விஷயங்களை மனதில் வைத்துக் கொண்டால், இனிப்புகளை சுவைப்பதோடு மட்டுமல்லாமல், உங்கள் ஆரோக்கியத்தையும் கவனித்துக் கொள்ளலாம்.
உணவு உண்ணும் போது மணிக்கணக்கில் உட்கார்ந்து சாப்பிடுவது அல்லது சாப்பிட்ட உடனேயே படுத்துக்கொள்வதால், பல வித நோய்கள் உடலில் நுழைந்து, உடல் நோயின் கூடாரமாகி விடுகின்றன.
சர்க்கரையை தவிர்ப்பது என்பது உடல் பருமனை குறைக்க ஒரு சிறந்த வழி. சர்க்கரையை தவிர்க்க முடியாதவர்கள், கீழே கொடுக்கப்பட்டுள்ள சர்க்கரைக்கும் மாற்றான பொருட்களை தாராளமாக பயன்படுத்தலாம்.
இன்றைய கால கட்டத்தில் சர்க்கரை நோய் அல்லது நீரிழிவு என்பது பொதுவான பிரச்சனையாக ஆகி விட்டது. உடலில் இன்சுலின் சரியாக சுரக்காத போது நீரிழிவு நோய் ஏற்படுகிறது. இன்சுலின் என்பது கணையத்தில் இருந்து சுரக்கும் ஒரு ஹார்மோன் ஆகும். இது நமது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அதாவது குளுக்கோஸின் அளவைக் கட்டுப்படுத்துகிறது.
உணவு சாப்பிட்ட பிறகு 20 முதல் 30 நிமிடங்கள் நடக்க முடிந்தால், பல நன்மைகளை கிடைக்கும். சாப்பிட்டவுடன் உடலுக்கு சிறிய இயக்கத்தை கொடுப்பது நல்லது. எனினும், அதிகமாகவோ அல்லது மிகவும் வேகமாகவோ நடப்பதை தவிர்க்க வேண்டும்.
Diabetes Symptoms: நீரிழிவு நோயின் அறிகுறிகள் நமது சருமத்திலும் தோன்றக்கூடும். தோலில் காணப்படும் நீரிழிவு நோயின் அறிகுறிகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
முட்டைகள் ஒரு சூப்பர்ஃபுட் என்று கருதப்படுகிறது, ஏனெனில் தினமும் முட்டைகளை சாப்பிடுவதால் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. முட்டை புரதம், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் வைட்டமின் பி ஆகியவற்றின் நல்ல மூலமாகும்.
Noni Fruit For Diabetic Control: நீரிழிவு நோய் உங்கள் வாழ்க்கையை கடினமாக்கும் கடுமையான நோய்களில் ஒன்றாகும். இந்த நோயை குணப்படுத்த முடியாது. அதைக் கட்டுப்படுத்துவதுதான் ஒரே தீர்வு.
Control High blood sugar With Fruits: உயர் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க, பல பழங்களையும் உங்கள் உணவில் சேர்க்கலாம், இது அனைத்து பருவத்திலும் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் வழி
Diabetes Control Tips: சர்க்கரை நோயாளிகளுக்கான டயட் ஃபார்முலாவை இங்கே காணலாம். பல மருத்துவர்கள், சுகாதார நிபுணர்கள் மற்றும் உணவியல் நிபுணர்களிடம் கலந்தாலோசித்து இந்த டயட் உருவாக்கப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.