Diabetes Awarness: நீரிழிவு உலகளாவிய இறப்புக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பாளராக உள்ளது. 2021 ஆம் ஆண்டில், உலகளவில் கிட்டத்தட்ட 7 மில்லியன் இறப்புகள் நீரிழிவு நோயால் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது
Diabetes Diet: பாகற்காய் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல், கொலஸ்ட்ரால், உடல் பருமன் மற்றும் தைராய்டு போன்ற பிற பிரச்சனைகளையும் கட்டுப்படுத்த உதவும்.
வெறும் வயிற்றில் சீரகம் கலந்த தண்ணீரை குடித்து வருவது ஒட்டு மொத்த உடல் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும். மேலும் பல்வேறு உடல்நல பிரச்னைகளுக்கு இயற்கை தீர்வாகவும் அமைகிறது.
Bitter Gourd To Control Blood Sugar: சர்க்கரை நோயை ஒழிக்க கடப்பான பாகற்காயை சாப்பிட வேண்டாம். மாறாக சுவையான பாகற்காய் சாறு குடிப்பதன் மூலம் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தலாம்.
Diabetes Cure: சர்க்கரை நோயை ஒழிக்க கசப்பான பாகற்காய் சாப்பிட வேண்டிய அவசியம் இருக்காது. மாறாக சுவையான பாகற்காய் சாறு குடிப்பதன் மூலம் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தலாம்.
பார்லி புல் சாறு, சாதாரண புல் போன்ற தோற்றமளிக்கும், மிகவும் நன்மை பயக்கும். இதில் உள்ள சத்துக்கள் உடலை கட்டுக்கோப்பாக வைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
உடல் பருமனை குறைக்க நினைப்பவர்கள் சர்க்கரைக்கு மாற்றான பொருட்களை பயன்படுத்துவது மிகவும் பலன் தரும். இதன் மூலம் சர்க்கரை உண்ணும் பழக்கத்தை கட்டுப்படுத்துவதும் எளிது.
அதிகப்படியான முட்டைகளால் என்னென்ன உடல்ரீதியான பிரச்சனைகள் ஏற்படும் என்பதையும், ஒரு நாளைக்கு எத்தனை முட்டைகளை சாப்பிட வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்வோம்.
கல்லீரல் சிரோசிஸின் ஆரம்ப கட்டங்களில், கால் வீக்கம், அதிகரித்த சோர்வு, தூக்க முறை மாற்றங்கள், எளிதில் சிராய்ப்பு உள்ளிட்டவற்றை உடனடியாக கவனிக்க வேண்டும்.
Diabetes Control Fruit: நீரிழிவு நோயாளிகளுக்கு உணவு கட்டுப்பாடு மட்டுமல்ல, சில உணவுகளை அவசியமாக தினசரி அடிப்படையில் சேர்த்துக் கொள்வது நல்லது. இந்தப் பழம் சர்க்கரை நோயை கட்டுப்படுத்துவதில் வல்லது
Lemongrass For Diabetes: செரிமான பிரச்சனைகள் மற்றும் உயர் இரத்த அழுத்தத்திற்கு சிகிச்சையளிக்க கர்ப்பூரப்புல் பயன்படுத்தப்படுகிறது. இது பல ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.