India vs Australia ODI: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான ஒருநாள் தொடரின் முதல் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. பிசிசிஐ திடீரென ஹர்ஷல் படேலை அணியில் இருந்து நீக்கியுள்ளது.
IPL 2023 Free Live Stream: ரிலையன்ஸ் ஜியோ தனது JioCinema செயலி மூலம் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நேரடியாக ஒளிபரப்பப்படும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
Celebrity Cricket League 2023: பிப்ரவரி 18 ஆம் தேதி தொடங்கிய செலிபிரிட்டி கிரிக்கெட்த் தொடரில் 8 அணிகள் விளையாடுகின்றன. லீக்கில் 19 போட்டிகள் உள்ளன, அங்கு அணிகள் நேருக்கு நேர் மோதுகின்றன.
Zee Media நடத்திய பிரத்யேக மறைமுக ஆபரேஷனில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைமை அணி தேர்வாளர் சேத்தன் சர்மா போலி ஊசி குறித்து பேசியுள்ளது சர்ச்சையாகியுள்ளது.
இந்திய வீரர்கள் உடல்தகுதிக்காக போலி ஊசியா? Zee Media நடத்திய பிரத்யேக மறைமுக ஆபரேஷனில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைமை அணி தேர்வாளர் சேத்தன் சர்மா, ஊக்கமருந்து சோதனை, உடற்தகுதி சோதனை, கங்குலி-கோலி சர்ச்சை ஆகியவை குறித்து அதிர்ச்சிகரமான கருத்துகளை தெரிவித்துள்ளார்.
ICC Test Ranking: டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணி 115 புள்ளிகளுடன் முதல் இடத்தில். ஆஸ்திரேலியாவை பின்னுக்குத் தள்ளி இந்திய அணி முன்னேற்றம். 111 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டது.
RCB + Sania Mirza = WPL 2023: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மகளிர் அணி டென்னிஸ் ஜாம்பவான் சானியா மிர்சாவை வரவிருக்கும் சீசனுக்கான 'டீம் மென்டராக' நியமித்துள்ளது. கிரிக்கெட்டருடன் விவாகரத்து ஆனால் கிரிக்கெட்டின் மேல் காதல்!
Kyle Jamieson Injured: ரூ.1 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட நியூசிலாந்து அணியின் வீரர் கைல் ஜேமிசனுக்கு காயம். சிஎஸ்கே அணிக்காக அவர் விளையாடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
Ravichandran Ashwin Test Wickets: அனில் கும்ப்ளேவின் சிறப்புப் பட்டியலில் ரவிச்சந்திரன் அஷ்வின் இணையவுள்ளார். இன்னும் மூன்று விக்கெட்டுகள் எடுத்தால் புதிய மைல்கல்லை எட்டுவார் தமிழக வீரர்.
Jadeja Ball Tempering: இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவை குறிவைத்த ஆஸ்திரேலிய ஊடகங்கள். ஜடேஜா மீது எந்த குற்றச்சாட்டும் இல்லை. அவர் பந்தை சேதப்படுத்தவில்லை.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.