உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விராட் கோலி மற்றும் சேட்டேஷ்வர் புஜாரா சிறப்பாக விளையாடிவிட்டால், இந்திய அணியின் வெற்றியை ஆஸ்திரேலியாவால் தடுக்க முடியாது என அந்த அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
ICT Adidas New Jersey: ஆடவர், மகளிர், இளைஞர் அணி என இந்திய கிரிக்கெட் அணிகளுக்கு மூன்று வித ஃபார்மட்டுகளுக்கான புதிய ஜெர்சியை அடிடாஸ் நிறுவனம் இன்று அறிமுகப்படுத்தியது.
MS Dhoni Surgery: தோனிக்கு முழுங்காலில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும், அவர் தற்போது நலமுடன் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
சென்னை அணியின் கேப்டனாக திகழும் தோனி, அரசியல் களத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும் என தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணியில் இருக்கும் 5 முக்கியமான வீரர்கள் சிறப்பாக செயல்படும்பட்சத்தில் கோப்பையை வெல்வதற்கான வாய்ப்பு பிரகாசமாக இருக்கும்.
ஆறாவது ஐ.பி.எல். கோப்பையுடன் அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்ற அம்பதி ராயுடு ஆறு முறை ஐபிஎல் வெற்றியாளராக கிரிக்கெட் வாழ்க்கையை முடித்ததில் பெருமை என தெரிவித்துள்ளார்.
அகமதாபாத்தில் மழை நின்று மீண்டும் தொடங்கிவிட்டதால் போட்டி நடைபெறுமா? நடைபெறாதா? என்ற கவலை தோய்ந்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்திருக்கும் நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நொடிக்கு நொடி அப்டேட் கொடுத்துக் கொண்டிருக்கிறது.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து முழுமையாக ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள அம்பத்தி ராயுடு, இந்த முடிவில் எந்த மாற்றமும் இருக்காது என அறிவித்துள்ளார்.
Gavaskar On Kohli For T20 WC: இந்தியாவின் T20 WC போட்டிகளில் விளையாடும் அணியில் விராட் கோஹ்லி சேர்க்கப்படாமல் போகலாம் என்ற அனுமானங்களுக்கு லிட்டில் மாஸ்டர் கவாஸ்கர் என்ன சொல்கிறார்?
Bowlers Records In IPL: மும்பை இந்தியன்ஸ் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் மத்வால் இந்தியன் பிரீமியர் லீக் வரலாற்றில் வரலாற்றின் சிக்கனமான 5 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை
IPL 2023 Bad Records: ஐபிஎல் போட்டிகளின் 16வது சீசன் இது. ப்ரீமியர் லீக்கில் ஆண்டுதோறும் சில குறிப்பிடத்தக்க பேட்டிங் சாதனைகள் நிகழ்த்தப்படும். 2016-ல் ஒரே சீசனில் விராட் கோலியின் 900-க்கும் மேற்பட்ட ரன்களை எடுத்தது போன்ற சாதனைகள் அவை.
Batsmen With Most Hundreds In IPL: ஐபிஎல் போட்டிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகின்றன. போட்டியின் வரலாற்றில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்திய சில வீரர்களின் விதிவிலக்கான பேட்டிங் திறமைகள்.
Ravi Shastri On 2023 ODI Players: 2023 ICC ODI உலகக் கோப்பை இந்திய வீரர்களில் யாரெல்லாம் கலந்துக் கொள்ளலாம் என்று இந்திய முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஊகத்தை வெளியிட்டுள்ளார்
IPL Records Which Created History: இந்தியன் பிரீமியர் லீக்கில் பல மனதைக் கவரும் பேட்டிங் திறமைகளும், எடுக்கப்பட்ட ரன்களும் அதிகம் பேசப்படும். பேட்ஸ்மென்கள் அதிகம் பாராட்டப்படுவார்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.