T20 World Cup 2022 இல் டீம் இந்தியாவும் பாகிஸ்தானும் களமிறங்குவதற்குத் தயாராகி வருகின்றன. மெல்போர்னின் MCG ஸ்டேடியம் இந்த மகத்தான போட்டியை நடத்தத் தயாராக உள்ளது.
IND vs PAK ICC T20 World Cup 2022: இந்திய அணி மெல்போர்னில் நெட்ஸ் பயிற்சிகளை முடிக்கும் முன்பே, பிளேயிங் லெவனில் யார் யார் இருப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது.
IND vs Pak: டி20 உலகக் கோப்பை 2022 கோலாகலமாகத் தொடங்கியது. இந்த போட்டி 2007 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. டி20 உலகக் கோப்பையை வென்ற முதல் அணி என்ற பெருமையை இந்திய அணி பெற்றது.
Sandeep Lamichhane custody extended: பாலியல் பலாத்கார குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கிரிக்கெட் வீரர் சந்தீப் லமிச்சனேவை 7 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க காத்மாண்டு மாவட்ட நீதிமன்றம் அக்டோபர் 13ஆம் தேதி அனுமதி வழங்கியது.
தனது விடா முயற்சியின் மூலம் கிரிக்கெட் உலகில் தனக்கான இடத்தை பிடித்த யார்க்கர் மன்னன் நடராஜனின் வாழ்க்கை வரலாறு படத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பதாகத் தகவல்
Delhi Weather Forecast : இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்காவின் ஆட்டத்தை கெடுக்க வானிலை தயாராக உள்ளது. டெல்லியில் இன்றும் (செவ்வாய்க்கிழமை) மழை பெய்ய வாய்ப்புள்ளது
ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியில் மார்க் வுட்டை கேட்ச் எடுக்கவிடாமல் விக்கெட் கீப்பர் மேத்யூ வேட் தடுத்தது சர்ச்சையில் சிக்கியது.
World Cup Cricket Team Of India | உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவது புதுமுக வீரர்களுக்கு மட்டுமல்ல, மூத்த வீரர்களுக்கும் ஆவலைத் தூண்டும் விஷயம் ஆகும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.