Jhulan Goswami Bids Adiue: இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றார் இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமி...
IND vs AUS Match Live Update: மைதானம் ஈரமாக இருப்பதால் ஓவர்களின் எண்ணிக்கை 8 ஆக குறைப்பு. டாஸ் 9.15 மணிக்கு போடப்படும். ஆட்டம் 9.30 மணிக்கு ஆரம்பமாகும்.
Cricket vs Tennis: கிரிக்கெட் விளையாட்டை போலவே, டென்னிஸ் விளையாட்டையும் மக்கள் கொண்டாடும் காலம் விரைவில் வரும் என பிரபல இந்திய டென்னிஸ் வீரர் ரோஹன் போபண்ணா நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்
Social Media vs Cricketers: விராட் கோலி தொடங்கி யுவராஜ் சிங் வரை சமூக ஊடகங்களை ஆளும் இந்திய கிரிக்கெட் வீரர்கள் பலர் உள்ளனர்... அவர்களில் டாப் 5 வீரர்கள்...
BCCI vs Supreme Court: கிரிக்கெட் சங்கத் தலைவர் சவுரவ் கங்குலி மற்றும் செயலாளர் ஜெய் ஷா உட்பட பலருக்கு பதவி நீட்டிப்பு கிடைக்கும் வாய்ப்புகள் உறுதியாகிவிட்டது.
நடிகை சாரா அலிகான் இளம் இந்திய கிரிக்கெட் வீரர் சுப்மான் கில் உடன் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
Pakistan Vs Afghanistan: வருவாயில் 25 சதவீதம் பிடித்தம். இருவரும் தங்களின் தவறை ஏற்றுக்கொண்டதால் நேரில் ஆஜபாரி விளக்கமளிக்க தேவையில்லை என ஐசிசி தெரிவித்துள்ளது.
KL Rahul Vs Virat Kohli: யாராவது சதம் அடித்தால் மட்டுமே ஃபார்மில் உள்ளார் என நினைக்கிறோம். விராட் சதமடிக்கவில்லை என்றாலும், அவரின் பங்களிப்பு கடந்த 2-3 ஆண்டுகளில் அணியில் அளப்பரியது.
இந்திய கிரிக்கெட் அணியின் திறமையான ஆல்ரவுண்டர்களில் ஒருவரான சுரேஷ் ரெய்னா, அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
எங்களது அமைப்பின் மூலம் பின்புலம் இல்லாத திறமையான ஏழை எளிய பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படும்: சவுத் இந்தியன் ஸ்கூல்ஸ் கிரிக்கெட் அசோசியேஷன் தலைவர் ஜான் அமலன்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.