Chahal - Dhanashree Divorce: சஹால் - தனஸ்ரீ வர்மா தம்பதியினருக்கு விவாகரத்து அளித்து மும்பை பாந்த்ரா குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டது. விவாகரத்துக்கு காரணம் என்ன என்பதை இங்கு காணலாம்.
Champions Trophy 2025 Opening Ceremony | சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் தொடக்க விழாவில் கலந்து கொள்ள ரோகித் சர்மா பாகிஸ்தான் செல்வாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
Team India: மோசமான பார்ம் காரணமாக ஒருநாள் அரங்கில் சுப்மான் கில்லின் துணை கேப்டன் பொறுப்பு பறிக்கப்பட்டு, இந்த வீரரிடம் ஒப்படைக்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
கிரிக்கெட் போட்டிகளில் பல சாதனைகள் இருக்கும் அதே நேரத்தில் மோசமான சில சாதனைகளும் இருக்கத்தான் செய்கிறது.அதில் டக் அவுட்டும் ஒன்று. டக் அவுட் என்ற வார்த்தையை மட்டுமே கேள்விப்பட்டிருப்போம். ஆனால் டக் அவுட்டில் எட்டு வகை உண்டு அது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Gautam Gambhir News | கேஎல் ராகுல் மீது இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் கடும் அதிருப்தியில் இருக்கிறார். வாய்ப்புகளை சரியாக பயன்படுத்துவதில்லை என ஆவேசப்பட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரை 2-0 என கைப்பற்றி அசத்தியுள்ளது. இவ்விரு அணிகளுக்கு இடையே இன்னும் ஒரு ஒருநாள் போட்டி எஞ்சியிருக்கிறது.
IND vs BAN 1st Test: இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில், இந்த போட்டிகளை எங்கு, எப்போது காணலாம் என்பது குறித்து இங்கு தெரிந்துகொள்ளுங்கள்.
வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய அணி அடுத்த வாரம் அறிவிக்கப்பட இருக்கும் நிலையில், அதில் காபா டெஸ்ட் நாயகன் ரிஷப் பந்த் இடம்பெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Duleep Trophy 2024: பெரிதும் எதிர்பார்க்கப்படும் துலிப் டிராபியில் இடம்பெற்றுள்ள நான்கு அணிகள் குறித்தும், அதில் எந்த அணி பலமாக தோற்றமளிக்கிறது என்பதையும் இதில் விரிவாக காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.