Shikhar Dhawan announces retirement: இந்திய அணியின் சிறந்த தொடக்க ஆட்டக்காரராக இருந்த ஷிகர் தவான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார்.
IPL 2025 Mega Auction: ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கு பின் இந்த மூன்று அணிகள் மொத்தமாக மாற்றம் அடையும் என கூறப்படுகிறது. அதுகுறித்து இங்கு விரிவாக காணலாம்.
சமீபத்தில் இலங்கை சுற்றுப்பயணத்தை முடித்துள்ள இந்திய அணி ஒரு மாதம் ஓய்விற்கு பிறகு செப்டம்பர் முதல் மீண்டும் விளையாட உள்ளது. 2024-25 சீசனில் இந்திய அணி விளையாட உள்ள போட்டிகள் பற்றி பார்ப்போம்.
Team India: இந்திய ஓடிஐ அணியில் நிலவும் இந்த பெரிய பிரச்னைகள் நிச்சயம் கௌதம் கம்பீருக்கு தலைவலியை அளிக்கும். இதற்கு தீர்வு காண கம்பீர் செய்ய வேண்டிய விஷயங்கள் குறித்து இதில் பார்க்கலாம்.
எம்எஸ் தோனி, விராட் கோலி கேப்டன்சியில் போதுமான வாய்ப்பு கிடைக்காததால் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து முன்கூட்டியே நான்கு இந்திய வீரர்கள் ஓய்வு பெற்றனர்.
Gautam Gambhir : இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றிருக்கும் கவுதம் கம்பீருக்கு சர்பிரைஸாக வந்த வாழ்த்தை பார்த்து ஆனந்த கண்ணீர் விட்டுள்ளார்.
Gautam Gambhir Virat Kohli: விராட் கோலிக்கும் தனக்குமான தனிப்பட்ட உறவு குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் பரபரப்பாக பேசி உள்ளார்.
India vs Srilanka Cricket News : இலங்கை அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது குறித்து ஹர்பஜன் சிங் தன்னுடைய அதிருபதியை வெளிப்படுத்தியுள்ளார்.
Irfan Pathan Yosuf Pathan Fight Video : டி20 கிரிக்கெட் போட்டியில், யூசப் பதான் மற்றும் இர்பான் பதான் இருவரும் மைதானத்துக்குள்ளேயே சண்டைபோட்டுக் கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
Suryakumar Yadav ; டி20 உலககோப்பையை வெல்வதற்கு முன்பு ரோகித் சர்மா சக அணி வீரர்களிடம் கூறிய மந்திரச் சொல்லை முதன்முறையாக சூர்யகுமார் யாதவ் கூறியுள்ளார்.
இந்திய அணி நேற்று ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரை (ICC T20 World Cup 2024) கைப்பற்றியிருந்த நிலையில், இதுதான் அணியில் ஒரு தமிழக வீரர் கூட இல்லாமல் இந்தியா வென்ற முதல் கிரிக்கெட் உலகக் கோப்பையாகும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.