டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ஐபிஎல் 2024 சீசனில் தொடர் தோல்விகளை சந்தித்துக் கொண்டிருந்த நிலையில், லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கி அதிரடி காட்டி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றுள்ளார் ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க்.
Rohit Sharma, Dinesh Karthik: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்த தினேஷ் கார்த்திக்கை ரோகித் சர்மா கிண்டல் செய்த வீடியோ வைரலாகியுள்ளது.
கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி செய்த தவறால் மொத்தமாக 90 லட்சம் ரூபாயை வீரர்கள் அபராதமாக கட்டியுள்ளனர். அப்படி என்ன தவறு செய்தார்கள்? இதற்கு யார் காரணம்?
Mayank Yadav Food Diet: ஐபிஎல் தொடரில் அதிவேகமாக பந்துவீசிவரும் மயங்க் யாதவின் உணவுமுறை குறித்து அவரது தாயார் மம்தா ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார்.
IPL 2024 Latest Updates: நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து காயம் காரணமாக லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் இளம் வேகப்பந்துவீச்சாளரான சிவம் மாவி விலகியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Ravichandran Ashwin: இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் விலகிய நிலையில், அவருக்கு பதிலாக தேவ்தத் படிக்கல் மாற்று வீரராக பீல்டிங் செய்தார். இப்போது அவர் பேட்டிங் செய்ய முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 20 ஓவர் தொடருக்கு முன் ஹர்திக் பாண்டியா காயத்தில் இருந்து முழுமையாக குணமடைந்துவிடுவார் என தகவல் வெளியாகியுள்ளது. ஒருவேளை அவர் ரெடியாகவில்லை என்றால் ரோகித் கேப்டனாக இருப்பார்.
ஹர்திக் பாண்டியா மும்பை அணிக்கு கேப்டனான நிலையில் மும்பை அணி நிர்வாகத்தின் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளது. குறிப்பாக ரோஹித் சர்மா ரசிகர்கள் மும்பை அணி நிர்வாகத்தை சோசியல் மீடியாக்களில் விளாசி வருகின்றனர்.
Mumbai Indians and Rohit Sharma: மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து வெளியேறும் எண்ணத்தில் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் சூர்யகுமார் யாதவ் இருக்கின்றனர். ரோகித் சர்மாவை கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கிய மும்பை அணியின் அணுகுமுறை அவர்களுக்கு பிடிக்கவில்லை.
ஐபிஎல் 2024 ஏலத்திற்கு முன் மும்பை இந்தியன்ஸ் 3 வெளிநாட்டு வீரர்களை விடுவிக்கலாம். இதில் ஜோஃப்ரா ஆர்ச்சரின் பெயரும் அடங்கும். இது தவிர, மேலும் இரண்டு வெளிநாட்டு வீரர்கள் விடுவிக்க வாய்ப்புள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.